CLICK HERE-TO DOWNLOAD CENTRAL GOVT LETTER
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை, அடிப்படைஊதியத்துடன் இணைக்கும் திட்டமில்லை என்று அகிலஇந்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பிற்கு மத்திய அரசுபதில் கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆறாவது ஊதியக் குழுஅகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கபரிந்துரை செய்யவில்லை என்றும், இதை அப்பொழுதுமத்திய அரசு 29.08.2008 அன்றைய தீர்மானத்தில்ஏற்றுகொண்டது என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்கள் சங்கம்அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்கோரிக்கை இதன் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக