அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 12 லட்சம் மாணவ, மாணவியரின், தனிப்பட்ட விளையாட்டுத் திறனை அறிவதற்காக, அவர்களுக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
6.7.13
5.7.13
பெரும்பாலான மாவட்டங்களில் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை (06.07.2013) பள்ளி வேலை நாளாக அறிவிப்பு
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நாளை
(06.07.2013)குறுவள மைய பயிற்சி தொடக்க, உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு நடைபெறும்.
பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கு பயிற்சி நாளன்று (நாளை ~06.07.2013) பள்ளி வேலை நாள்.
உங்கள் மாவட்டத்திற்கு நாளை வேலை நாளா ? என்பதை உரிய அலுவலரிடம் கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள்.
பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கு பயிற்சி நாளன்று (நாளை ~06.07.2013) பள்ளி வேலை நாள்.
உங்கள் மாவட்டத்திற்கு நாளை வேலை நாளா ? என்பதை உரிய அலுவலரிடம் கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள்.
அனைவருக்கும் கல்வி இயக்கம்
ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உரிய அரசு செலவு கணக்கில் திரும்ப செலுத்த உத்தரவு.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக அரசு ஆணைகளின்படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‚அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் ஊதியம்‛ என்ற மாநில அரசு செலவுத் தலைப்பில் சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அவலர்கள் / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாதந்தோறும் ஊதியப் பட்டிகள் மூலம் கருவூலத்தில் ஊதியம் பெற்று வழங்குகிறார்கள்.

தொடக்கக் கல்வி துறை
2012-2013 மற்றும் 2013- 2014 கல்வியாண்டுக்கான பள்ளி மாணவர்களுக்குரிய விலையில்லா நலத் திட்டங்கள் விவரம் கோரி உத்தரவு
click
here to download the DEE forms for No cost scheme for 2012-13 and 2013-14 in wordஅப்பழுக்கற்ற சேவை புரிந்ததற்காக ரூ.2000 பரிசுத் தொகை
அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மாவட்ட / நியமன அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.
CLICK HERE FOR DOWNLOAD - AWARD OF CASH INCENTIVE TO THE GOVT EMPLOYEES WHO HAVE RENDERED 25 YEARS UNBLEMISHED SERVICE - DELEGATION OF POWERS
CLICK HERE FOR DOWNLOAD - AWARD OF CASH INCENTIVE TO THE GOVT EMPLOYEES WHO HAVE RENDERED 25 YEARS UNBLEMISHED SERVICE - DELEGATION OF POWERS
Equivalence of Degree - GOs
பொதுப் பணிகள் - அஸ்ஸாம் மாநில பல்கலைக்கழகம் வழங்கிய பி.எட்., மற்றும் பல்வேறு பல்கலைகழகங் -களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை பட்டங்கள் இணையாக கருதி தமிழக அரசு உத்தரவு.
Click Here 4 Download -Public Services – Equivalence of Degree – various educational qualifications possessed by the candidates as equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee

BRTE can be deputed to High/HS School Vacancy
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்களை அப்பணியிடம் நிரப்பப்படும் வரை மாற்றுப்பணியில் நியமித்துக்கொள்ள அறிவுறை வழங்கி உத்தரவு
click here to download the dse Vellore proceeding of BRTE can be deputed to High/HS School Vacancy
click here to download the dse Vellore proceeding of BRTE can be deputed to High/HS School Vacancy
2.7.13
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)