'அங்கன்வாடி மையங்களில், 8 மாதங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
22.7.17
அடுத்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை
அடுத்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
எல்.எல்.பி., படிக்க ஆக., 2ல் கலந்தாய்வு
அரசு சட்டக் கல்லுாரிகளில், எல்.எல்.பி., படிப்புக்கான கவுன்சிலிங், ஆக., 2ல், துவங்குகிறது.அரசு கல்லுாரிகளில், ஐந்து ஆண்டு
தனியார் மருத்துவ கவுன்சிலிங் விதிகளால் சிக்கல் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தனியார் மருத்துவ பல்கலை மாணவர் சேர்க்கை விதிகளால், அரசு கவுன்சிலிங்கில், மாணவர்கள் இட ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிகர்நிலை பல்கலைகளில் 8,801 பேருக்கு 'மெடிக்கல் சீட்'
நாடு முழுவதும் உள்ள, நிகர்நிலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், 8,801 பேர் மாணவர்கள், 'சீட்' பெற்றுள்ளனர்.நாடு முழுவதும், 87 நிகர்நிலை பல்கலைகளில், 9,661 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள் உள்ளன.
அரசு அலுவலகங்களில் புதிய 'இ-பேரோலுக்கு' சிக்கல்
அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன் பட்டியல் பதிவு செய்யப்பட்டு,
1.66 லட்சம் இன்ஜி., இடங்களுக்கு நாளை பொது கவுன்சிலிங் துவக்கம்
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 1.66 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான, பொது கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. அண்ணா பல்கலை வளாகத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
IGNOU பல்கலைநுழைவுத் தேர்வு தேதி மாற்றம்
இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலையின் 2018ம் ஆண்டிற்கான,
எம்.பி.ஏ., பி.எட்., நுழைவுத் தேர்வு ஆக.,20க்கு பதில் செப்., 24க்கு மாற்றப்பட்டுள்ளது.
எம்.பி.ஏ., பி.எட்., நுழைவுத் தேர்வு ஆக.,20க்கு பதில் செப்., 24க்கு மாற்றப்பட்டுள்ளது.
குரூப் - 1 தேர்வு முடிவு வெளியீடு
தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான, குரூப் - 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அனைத்து பள்ளிகளிலும் ராணுவ பள்ளி பாடத்திட்டம்?
21.7.17
மாணவர்கள் பாடத்திட்டங்களை வகைப்படுத்தி படிக்க புதிய தேர்வு கால அட்டவணை வெளியீடு
மாணவர்கள் பாடத்திட்டங்களை வகைப்படுத்தி படிக்க புதிய தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
கால்நடை மருத்துவ கலந்தாய்வில் பரபரப்பு: அமைச்சரை முற்றுகையிட்டு பெற்றோர், மாணவர்கள் போராட்டம்
சென்னையில் நடந்த கால்நடை மருத்துவ கலந்தாய்வில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அமைச்சரை முற்றுகையிட்டு மாணவர்களும், பெற்றோரும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதுநிலை ஆசிரியர் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வுக்கான, விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு பிரிவுக்கு இன்று இன்ஜி., கவுன்சிலிங்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, இன்று(ஜூலை 21) இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அரசு உதவி பெறும் பள்ளி: விதிகளை பின்பற்ற கோரிக்கை
'அரசு உதவி பெறும் பள்ளிகள், அதுபற்றி தெளிவான அறிவிப்பை, பள்ளிகளில் வைக்க வேண்டும்' என்ற அரசின் உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
அரசு கல்லூரிகளில் கூடுதல்சேர்க்கை துவக்கம்
தமிழகத்தில் உள்ள, 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளங்கலை படிப்பில் மாணவர் சேர்க்கை நடந்து,
'ஆதார்' அட்டை எளிதில் கையாள வந்தாச்சு 'மொபைல் போன் ஆப்'
'ஆதார்' அட்டையை எளிதாக கையாளும் வகையில், இந்திய தனி நபர் அடையாள ஆணையம், 'எம்- ஆதார்' என்ற புதிய மொபைல் போன் செயலியை வெளியிட்டுள்ளது.தனி நபரின் கைரேகை, கருவிழி, புகைப்படம், முகவரி, மொபைல் எண், இ -- மெயில் முகவரி விபரங்களை பதிவு செய்து, ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
அரசு மானியங்கள் பெறுவதற்கு, வங்கிக் கணக்கு துவங்குவது, வருமான வரி தாக்கல் உட்பட, அனைத்து பயன்பாடுகளுக்கும்,
அரசு மானியங்கள் பெறுவதற்கு, வங்கிக் கணக்கு துவங்குவது, வருமான வரி தாக்கல் உட்பட, அனைத்து பயன்பாடுகளுக்கும்,
தேர்வு, மதிப்பீடு முறையில் மாற்றம் தேவை : கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்
'மாணவர்களுக்கு என்ன தெரிகிறது என்ற வகையில், தேர்வு மற்றும் மதிப்பீடு முறையை மாற்ற வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புது அறிவிப்பு
'ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தர வரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., அறிவித்துள்ளது.
20.7.17
332 இடங்களுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்கியது
கால்நடை மருத்துவ படிப்புகளில் 332 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.
பிளஸ் 2 சான்றிதழில் தமிழ் பிழை திருத்தம் தேர்வு துறை அறிவிப்பு
'பிளஸ் 2 சான்றிதழ்களில், தமிழ் பெயர்களில் திருத்தம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
வி.ஏ.ஓ., தேர்வு தள்ளிவைப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான,
வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானா அரசு மாணவர்களுக்கு அறிவித்துள்ள அசத்தல் அறிவுப்புகள்
ஐதராபாத்: பள்ளி மாணவர்களின் புத்தக சுமைக்கு, எடை கட்டுப்பாடு விதித்துள்ளதுடன், 'ஐந்தாம் வகுப்பு வரை, 'ஹோம் ஒர்க்' கிடையாது' என்றும், தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
19.7.17
FLASH NEWS : PGTRB OFFICIAL ANSWER KEY PUBLISHED
CLICK HERE TRB WEBSITE LINK
Teachers Recruitment Board College Road, Chennai-600006
Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade-I - 2016-17
01_Tamil
Teachers Recruitment Board College Road, Chennai-600006
Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade-I - 2016-17
01_Tamil
SCERT PROCEEDINGS-Government of Tamil Nadu - School Education Department School Education Department – Proposed revision of Curriculum, Syllabus and Textbooks Discussion and Drafting of Curriculum Proposed revision of Curriculum, Syllabus and Textbooks Discussion and Drafting of Curriculum – KickProposed revision of Curriculum, Syllabus and Textbooks – start Workshop start Workshop on 20.07.2017 and Panel Discussions on 21.07.2017 & 22.07.2017 – Orders – Issued.
லேப்டாப் வழங்காததால் மாணவர்கள் கல்வி பாதிப்பு
சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறைமுகம் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) பேசியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.
'நீட்' தேர்வு விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை, 'நீட் தேர்வு தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில், திருப்தி அளிக்கவில்லை' எனக் கூறி, சட்டசபையில் இருந்து, எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக, வெளிநடப்பு செய்தன. சட்டசபையில் நடந்த விவாதம்:
மாணவர்கள் எண்ணிக்கை சரிவு ஏன்? சட்டசபையில் சூடான விவாதம்
சென்னை, : ''ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது ஏன்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., அரசு எழுப்பிய கேள்வி தொடர்பாக,
FLASH NEWS : அனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு
தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர,
18.7.17
நல்லாசிரியர் விருது அறிவிப்பு தாமதம்
நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி விருது வழங்கப்படுமா என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் மாற்றம்
பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வில், தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் 'பாடாய் படுத்தும்' அரசியல் குறுக்கீடு : திணறும் கல்வி அதிகாரிகள்
மதுரை: 'தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் விஷயத்தில், அரசியல் தலையீடு அதிகரிப்பதால் பட்டியலை இறுதி செய்ய முடியாமல், கல்வி அதிகாரிகள் திணறுகின்றனர்,'
"தமிழக மாணவர்களுக்காக முதல்வர் ஏன் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது?" - பிரின்ஸ் கஜேந்திர பாபு
மாணவர்களின் திறமையைப் பரிசோதிப்பதற்குத்தான் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. இப்படித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை மீண்டும் சோதனை செய்யும் வகையில் உயர் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு நுழைவுத் தேர்வு நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.
17.7.17
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் கட்டண நிர்ணயம் கிடையாது
'கட்டட உறுதி சான்றிதழ் மற்றும் அங்கீகார கடிதம் இல்லாத பள்ளிகளுக்கு, அரசு சார்பில், கட்டண நிர்ணயம் செய்ய முடியாது' என, நீதிபதி மாசிலாமணி கமிட்டி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பி.இ., - பி.டெக்., படிப்புக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம்
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 583 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.67 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
ஜாக்டோ - ஜியோ நாளை ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், நாளை, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
அண்ணாமலை பல்கலையில் 'ரேண்டம்' எண் வெளியீடு
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், வேளாண் அறிவியல், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, தரவரிசை பட்டியலை, துணைவேந்தர் மணியன் வெளி இட்டார்.
பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்
தமிழகத்தில், 21 கல்லுாரிகளுக்கான, பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
16.7.17
TET 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.
ஆசிரியர் தேர்வு வாரியம்
குறிப்பாணை எண். 306 /TET /2017 நாள் 11.07.2017
பொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.
அகில இந்திய கவுன்சிலிங்: 4,018 பேருக்கு மருத்துவ 'சீட்'
அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 4,018 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம் 1.67 லட்சம் இடங்களுக்கு ஒதுக்கீடு
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, ௫௮௩ இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ௧.௬௭ லட்சம் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)