அரசு சட்டக் கல்லுாரிகளில், எல்.எல்.பி., படிப்புக்கான கவுன்சிலிங், ஆக., 2ல், துவங்குகிறது.அரசு கல்லுாரிகளில், ஐந்து ஆண்டு
சட்டப்படிப்பு, தமிழ்நாடு சட்டப்பல்கலை கவுன்சிலிங் மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், ஆக., 2ல் துவங்கி, 5 வரை நடக்கிறது. இதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விபரங்களை, tndalu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக