லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
9.8.14
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு -தினமணி
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, பேசிய அவர், தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிப்படுவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.
8.8.14
அரசு ஊழியர்களை அவமதிக்கும் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம், தீக்கதிர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்இரா.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உதவித்தொகை: அறிவியல் படிக்க மாதம்-ரூ.5 ஆயிரம்
பள்ளி மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகள் பக்கம் ஈர்த்திட மாணவர் அறிவியல் ஊக்கத்தொகை திட்டம் (Kishore Vaigynanic Protsahan Yojana-KVPY) என்ற புதுமையான கல்வி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது.
ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் - தினமணி
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார்.
5,720 தமிழக அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது! : மத்திய அரசு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில், 15 சதவீத அரசு பள்ளிகளில், அதாவது, 5,720 அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதிகள் இல்லை' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த, 5,720ல், 1,442 பள்ளிகள், பெண்கள் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி ஊக்க தொகை கையாடல்: திருவெறும்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கல்வி ஒன்றியத்தில் பிளாக்-1ல் முத்துக்கிருஷ்ணன், பிளாக்-2ல் பர்வீன் ஆகிய இருவரும் கூடுதல் தொடக்க கல்வி அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர்.
Flash News:IGNOU -Hall Ticket forB.Ed & M.Ed Entrance Exam Published
B.Ed & M.Ed Entrance Exam Published
Entrance Exam on 17 th August 2014 (2pm to 4 pm)
Entrance Exam on 17 th August 2014 (2pm to 4 pm)
CLICK HERE FOR IGNOU B.Ed/M.Ed ENTRANCE EXAM HALL-TICKET
7.8.14
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்ததுடன், வழக்கு பதிவு செய்த ஜோசப் அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.-Mr.RAB-BAKSHA
2009 ஆம் ஆண்டு விரிவுரையாளர் பணிக்கான தேர்வு ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் நடத்தப்பட்டது.
தேர்வு பட்டியல் ஒன்றாக வெளியாகுமா?
பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வுப் பட்டியல் தயாராகி, 5 நாள்முடிந்த நிலையிலும், பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில்,இடைநிலை ஆசிரியர் பணிக்கான,'வெயிட்டேஜ்' மதிப்பெண், நேற்று
கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளில் பணிபுரியும் 146 ஆசிரியர்களுக்கு இடமாறுதல்
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு உட்பட்ட முதுநிலை, பட்டதாரி, இடைநிலை மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான 'கவுன்சிலிங்', கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி தலைமையில் மதுரையில் நடந்தது. 345 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 146 பேருக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
TNTET- இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு
இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31 ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை, இணையதளத்தில் வெளியிட்டது.
பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சியா : ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கு வாய்ப்பு
பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கு வசதியாக, ஆசிரியர் பயிற்சி சேர்க்கை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் அறிவிப்பு:
'அரசு ஊழியர்களை பாதுகாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் செல்லும்'
அரசு ஊழியர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு முன், சம்மந்தபட்ட துறையின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் தான்; இது தொடர்பான சட்டப்பிரிவு செல்லும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மன்சூர் அலி கான் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனு:
6.8.14
முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது
துறையின் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது-தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை/ அறிவுரை.
CLICK HERE-DEE-ORDERED INCENTIVE NOT CONSIDER FOR HIGHER STUDIES FOR THOSE WHO R NOT RECEIVED PRE-PERMISSION ORDER
PG Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce)
(Physics, Economics and Commerce Subject)
As per the Notification No. 2/ 2013 published on 09.05.2013, the Written Competitive Examination for the Direct Recruitment to the post of Post Graduate Assistants and Physical
சிபிஎஸ்இ.க்கு மாறும் மெட்ரிக் பள்ளிகள் - ஒரே ஆண்டில் 80 பள்ளிகள் மாற்றம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு 80 தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இணைந்துள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
TNTET - கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா?
இப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல். இந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது.
புறக்கணிப்பு! : தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி... : ஆசிரியர்களுக்குள் "ஈகோ' பிரச்னை
திருச்செங்கோடு துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னையால், தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சியை, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் புறக்கணித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், நேற்று முன்தினம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது. நேற்று இரண்டாம் நாள் பயிற்சிக்கு, 90க்கும் மேற்பட்ட துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் உள்ள வட்டார வள மையத்திற்கு சென்றனர்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செப்., 30 வரை அவகாசம்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, வரும் செப்., 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 16 விதமான இலவச திட்டங்கள் செயல் படுத்தினாலும் கூட, அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை பெற்றோருக்கு இல்லாத காரணத்தால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை.
பள்ளிகளில் சுதந்திர தின விழா - பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை
அனை த்து வகை பள்ளிகளில் 15ம் தேதி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அறிவியல் பாடங்களால் மாணவர்களுக்கு சலிப்பு : விஞ்ஞானி ராவ் வருத்தம் - தினமலர்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் அறிவியல் பாடங்களால், மாணவர்களுக்கு சலிப்பு தான் ஏற்படுகிறதே தவிர, அறிவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதில்லை என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் கூறியுள்ளார்.
5.8.14
ஆசிரியர் தேர்வு பட்டியல் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும்; உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி
இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது.
''பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட்டதும், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்'' அறிவொளி
முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, பல மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், நேற்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில்
கல்வி அலுவலர் பணியிடங்கள் பாதிக்கு பாதி காலி : பலன் அளிக்குமா ஆய்வுக் கூட்டங்கள்?
தமிழகத்தில் 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், மண்டல ஆய்வுக் கூட்டங்கள் பலனளிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 70 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டங்களை, மண்டலம் வாரியாக நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு : 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
செப்டம்பர் - அக்டோபரில் நடக்கும் பிளஸ் 2 தனித்தேர்வு குறித்த அறிவிப்பை, தேர்வுத் துறை, நேற்று வெளியிட்டது. 'மாணவர்கள், வரும் 7ம் தேதியில் இருந்து, 14ம் தேதி வரை, சிறப்பு மையங்களுக்கு சென்று, பெயரை பதிவு செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தலைமை ஆசிரியர்களின்றி தவிக்கும் அரசுப்பள்ளிகள்...
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளிகளை நிர்வகிக்கும் முக்கியப் பதவியான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பள்ளி நிர்வாகம் தடுமாறு நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டுமென ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
சேலம் பள்ளிகளில் கட்டண கொள்ளை முதன்மை கல்வி அலுவலர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வரும் 13ம் தேதி சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என சேலம் வட்ட சட்டப்பணிகள் குழு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் வட்ட சட்டப்பணிகள் குழு இயங்கி வருகிறது. இந்த சட்டப்பணிகள் குழுவில் ஆத்தூர் வழக்கறிஞர்கள் இருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வினா வங்கி புத்தகம்; அமைச்சர் வீரமணி
அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் வினா வங்கி புத்தகத்தை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் (ஆண்டிபட்டி) வினா எழுப்பினார்.
4.8.14
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 கூடுதலாக 508 பணியிடங்கள் சேர்த்து TRB அறிவிப்பு
Click Here-Tet Paper 2 Additional Notification
Eng-47, maths.82, phy.102, che-102, bot-48, zoo-47'
hist-67 , geo77 increase
2 வருடமாக போராடிய ஆசிரியருக்கு திடீர் மாறுதல் உத்தரவு.
நெல்லை கேடிசி நகரைச் சேர்ந்தவர் வையணன், இவர் ராமநாதபுரம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2012ம் ஆண்டு முதல் இவர் தனக்கு நெல்லை அல்லது தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்படும் காலி இடங்களில் கலந்தாய்வின் போது இடமாறுதல் கோரி விண்ணப்பித்து வந்தார்.
வீட்டிலிந்தபடியே பிள்ளைகளை கண்காணிக்க புது Android Application
இது தான் இந்த வார ஹாட் டாபிக் - பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தபடியே கண்காணிக்க பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டிகொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது கடந்த ஆண்டைவிட காலி இடங்கள் அதிகரிப்பு
என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 ஆயிரம் இடங்கள் அதிகமாக காலியாக்கிடக்கும் நிலை உள்ளது.
கலந்தாய்வு இன்று முடிகிறது
கலந்தாய்வு இன்று முடிகிறது
அனுமதி பெறாமல் இயங்கி வந்த 500 பள்ளிகள் மூட உத்தரவு: மீறி செயல்பட்டால் தினமும் ரூ.10 ஆயிரம் அபராதம்
தமிழகம் முழுவதும் கல்வித்துறை அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 500க்கும் மேற்பட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மீறி செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கவும்
3.8.14
INSPIRE AWARD க்கு எப்படி விண்ணப்பிப்பது? பவர் பாயிண்ட் விளக்கம்
LAST
DATE AUGUST 10
THANKS TO Mr.ANBALAGAN, SCIENCE BT, KANJEEPURAM DIST.
எங்களின் வாழ்க்கையோடு டி.ஆர்.பி. விளையாட வேண்டாம் -இனியும் தாமதிக்காமல், தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும்.தேர்வாளர்கள் குமுறல்
டி.ஆர்.பி.சென்னை: அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளஆசிரியர் பட்டியலை வெளியிடுவதில், இதோ, அதோ என்று டி.ஆர்.பி.தொடர்ந்துஏமாற்றி வருகிறது. இதனால், ஆசிரியப் பட்டதாரிகள் ஆவேசமும்,ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது?
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
பகுதி நேர ஆசிரியர்களுக்குரூ.2,000 சம்பள உயர்வு
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.
அரசு பள்ளிகளில் 'சி.பி.ஏ.,' முறையில் கணிதம்
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கான கற்பித்தல் திறனை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதில் இடைநிலைக்கல்வியில், பெரும்பாலான மாணவர்கள் தவிப்பாய் தவிக்கும் பாடம் கணிதம். இந்த கணிதப்பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக நடத்துவது குறித்து, பல்வேறு நாடுகளில், இன்றும் ஆய்வு நடந்த வண்ணமே உள்ளது.
பட்டியலை வெளியிடாமல் டி.ஆர்.பி குழப்பம்
ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)