லேபிள்கள்

18.7.15

ஆசான் மடலில் இடம் பெற வேண்டிய இயக்க செய்திகளை அனுப்பும் முறை

நண்பர்களே:
ஆசான் மடலில் தங்கள் மாவட்ட மற்றும் ஒன்றிய இயக்க கூட்டங்கள் பற்றிய செய்திகள் மற்றும் படங்கள் இடம்பெற செய்திகளை பிரதிமாதம் 5ஆம் தேதிக்குள்
asanmadal@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரி அனுப்ப கேட்டு கொள்கிறேன்.

பள்ளிக்கல்வி -2015-16 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு

தொடக்க கல்வி துறை - ALL TRANSFER APPLICATION

ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை தடுக்க நடவடிக்கை.

ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி - குறுவள மைய பயிற்சி - 25.07.2015 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் உயர்நிலை / மேல்நிலையில் பணிபுரியும் ஆசிரியர்கள் 100% கலந்து கொள்ள இயக்குனர் உத்தரவு


அனைத்து இஸ்லாமிய சகோதர , சகோதரிகளுக்கு ரமலான் திருநாள் வாழ்த்துக்கள் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு


வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்

நிதியாண்டு 2014-15-க்கான வருமான வரியை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

26ம் தேதி குரூப் 2 முதல் நிலை தேர்வு-ஹால்டிக்கெட் இண்டர் நெட்டில் வெளியீடு

குரூப் 2- தேர்விற்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கான ஹால்

திருக்குறளை தனி பாடமாக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வித் துறை இயக்குநரை ஐகோர்ட் தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியைச் சேர்ந்த ராஜரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தற்போது விவாகரத்து வழக்குகளும், முதியோர் இல்லங்களும் அதிகரித்துள்ளன. கூட்டுக் குடும்ப முறை சிதைந்து விட்டது. 

17.7.15

NMMS exam 2014 Result -3120 பக்கத்தில் PDF வடிவில் உள்ளது அதை காண்பது எப்படி

பள்ளிகல்வி : 2015 - 2016 கல்வி ஆண்டிற்கான உத்தேச கலந்தாய்வு அட்டவணை வெளியீடு




UPPER PRIMARY CRC : 25/07/2015- இயக்குனர் செயல்முறைகள்


பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியீடு: பயன்பாட்டு வேதியியல் பட்டமும் சேர்ப்பு

நிகழ் கல்வியாண்டுக்கான ( 2015-16) பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயன்பாட்டு வேதியியல் (அப்ளைடு கெமிஸ்ட்ரி) துறையில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எட். கலந்தாய்வு: மீண்டும் லேடி விலிங்டன் கல்லூரியே நடத்துகிறது.

ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மீண்டும் சென்னை லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே நிகழாண்டில்நடத்த உள்ளது.

RTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்


6.15 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

நடப்பு கல்வியாண்டில், 6.15 லட்சம் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு 'இன்ஸ்பயர்' விருது விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு 2015-16 க்கான மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு (இன்ஸ்பையர்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்என்று அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்தது.

16.7.15

JACTTO NEWS ; ஆகாஸ்ட் 1 ம்தேதி ஜக்டோ தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதமாக நடைபெற உள்ளது

JACTTO NEWS. ஆகஸ்ட் 1 ம் தேதி ஜாக்டோ சார்பில் நடை பெறவிருந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் காவல் துறையின் அனுமதி மறுப்பின் காரணமாக உண்ணா நிலை அற போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய. TNGTF. கிளை கூட்டம் இன்று (16.07.15) சிறப்பாக நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவர்களுக்காக புதிய இணையதளம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய இணையதளம் (www.kovaischools.net) தொடங்கப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வி - கல்வித்துறைக்கு மாணவர்களின் ஒழுக்கமற்ற செயல்களால் களங்கம் - தடுக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க இயக்குனர் வலியுறுத்தல் - செயல்முறைகள்

BEd. இரண்டு ஆண்டுகளாக மாற்றிட ஆணை வெளியிடு


வேலைவாய்ப்புக்கு பதிய ஆதார் அவசியம்: பிளஸ் 2 மாணவர்கள் கடும் அவதி

பிளஸ் 2 தேர்வு கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்கு பதிய ஆதார் எண் கட்டாயம் என்பதாலும், இணையதள வாயிலாக பதிவு செய்வதில் பிரச்னை ஏற்பட்டதாலும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.பிளஸ் 2

பணியிலிருந்து நீக்க முடிவு செய்தால் 3 மாதம் முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஒருவரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்தால், 3 மாதத்துக்கு முன் அவருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திருச்சியைச் சேர்ந்தவர் முனைவர் ஏ.தண்டீஸ்வரன். திருச்சி நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன இணை ஆராய்ச்சியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். 

NMMS 2014 EXAM results

EXAM results
number of 8th standard students from various districts in Tamilnadu have participated in the NMMS exam

15.7.15

தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பார்வை குறைபாடுள்ள 33 பேருக்கு ஆசிரியர் பணி

பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவு: ஆசிரியர் தேர்வு வாரியத் தகுதித்தேர்வில் 83 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின் தேர்ச்சி குறித்து ஐகோர்ட் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பாணை மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் கலந்தாய்வு - நிபந்தனைகள், அதிருப்தியில் ஆசிரியர்கள்

ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது. 

தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி

ஆசிரியர்கள், மாணவர்களைக் கையாள்வது தொடர்பாக 2 ஆயிரம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

14.7.15

பள்ளிக்கல்வி - "விலையில்லா மடிகணினி" வழங்கப்பட்ட 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் அளிக்கும்போது " LAPTOP ISSUED " என்ற ரப்பர் முத்திரையிட்டு வழங்கவேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

மேல்நிலை கல்வித் தகுதி (12th) மாணவர்களுக்கு கணினி மூலம் "ONLINE" - ல் வேலைவாய்ப்பை பள்ளியில் பதிவு செய்வது - PROCEDURES

அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத் திட்டம்?

பிளஸ் 1 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டில் (2016-17) புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை

மாணவர்களை அடித்த தலைமையாசிரியரை மாற்றக் கோரி முற்றுகை

பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவர்களைத் தலைமையாசிரியர் அடித்ததாகக் கூறி, அவரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி பள்ளியை பெற்றோர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

CPS -ஓய்வு பெற்ற /இராஜினாமா செய்த /இறந்த அரசுப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த சந்தாத் தொகையை திரும்ப வழங்குவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது -RTI


PAY ORDER FOR 675 PG POSTS RELEASED

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மீளவும் நடு நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணிமாறுதல் மூலம் செலவதற்கான விண்ணப்பம்


தொடக்கக்கல்வி - சார்நிலைபணி - உதவி/கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீண்டும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக மீளவும் மாறுதல் கலந்தாய்வு -இயக்குனர் செயல்முறைகள்


13.7.15

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப படிவம்

தொடக்க கல்வி - உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இயக்குனர் உத்தரவு


PAY ORDER RELEASED - 710 ( BT AND PG POSTS) AND 730 ( BT AND PG POSTS)

பள்ளிகல்வி - 2010/2011 ஆண்டில் ஆசிரியர் தேர்வுவாரியத்தால் நியமிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குனர்கள் முறையான நியமனமாக முறைபடுத்தி பணிவரன்முறை ஆணை வெளியீடு


அகஇ - 2015/16 ஆம் ஆண்டிற்கான "பள்ளி பராமரிப்பு மானியம்" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்

பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் 'நோ'

பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றதாக காட்டுவதற்காக, பிளஸ் 1 பாடம் நடத்தாத, தனியார் பள்ளிகளில், அதிரடி ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

மூவகை உத்தரவுகளால் மூச்சு முட்டும் ஆசிரியர்கள்! : கல்வித்துறை கவனிக்குமா

மதுரை: பள்ளிக் கல்வி, எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்களின் உத்தரவுகளை ஒரே நேரத்தில் பின்பற்ற முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் கட்டாய சிறப்பு வகுப்பு

கல்வியாண்டு துவக்கத்திலேயே, ௧
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, அரசு பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளும், தேர்வுகளும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் இன்று (13.07.2015)" விசாரணை

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் வழக்கு எண்-WP (M D)11987/2015-இன்று(13.07.2015) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 9 ஆவது உயர் நீதி மன்றத்தில் வருகிறது .

12.7.15

ஆகஸ்டு 1 - தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் - அணிதிரள்வீர்!! ஆர்ப்பரிப்பீர்!!!

TNGTF இயக்க தோழர்களுக்கு வணக்கம்:

        ஆகஸ்டு1 ம் தேதி சென்னையில் நடைபெறும் JACTTO தொடர் முழக்க போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் தயாராகுவோம்.!!

தமிழ் பட்டதாரிக்கு தலைமை ஆசிரியை பதவி உயர்வு மறுத்த உத்தரவுரத்து

இளங்கலை தமிழ் பட்டதாரிக்கு, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக, பதவி உயர்வு வழங்க மறுத்த, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

பள்ளிகளுக்கான ஓவியம், தையல் பாடம் ஓராண்டாக தேடிய 'சிலபஸ்' கிடைச்சாச்சு!

ஓராண்டாக தேடப்பட்டு வந்த, அரசுப் பள்ளிகளுக்கான ஓவியம்மற்றும் தையல் பாடத்திட்டம் (சிலபஸ்), விருதுநகர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், கலை ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பள்ளிக்கல்வி - கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் தொடர்பான அரசாணை


அரசு ஊழியரின் நிரந்தர முகவரி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (RTI) வழங்க தக்க தகவல் இல்லை -தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு