லேபிள்கள்

16.7.15

JACTTO NEWS ; ஆகாஸ்ட் 1 ம்தேதி ஜக்டோ தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதமாக நடைபெற உள்ளது

JACTTO NEWS. ஆகஸ்ட் 1 ம் தேதி ஜாக்டோ சார்பில் நடை பெறவிருந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் காவல் துறையின் அனுமதி மறுப்பின் காரணமாக உண்ணா நிலை அற போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது
என்பதை தெரிவித்து கொள்கிறோம் இதில் அனைத்து ஆசிரிய பெருமக்களும் தவறாமல் கலந்து கொண்டு நம் வலிமையை அரசுக்கு தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் .
அன்புடன் பேட்ரிக் ரெய்மாண்ட் ,
மாநில பொது செயலாளர் ,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு. .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக