TNGTF இயக்க தோழர்களுக்கு வணக்கம்:
ஆகஸ்டு1 ம் தேதி சென்னையில் நடைபெறும் JACTTO தொடர் முழக்க போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் தயாராகுவோம்.!!
நம் பணிகளை முன்னரே திட்டமிட்டு முடித்து உரிமையை வென்றெடுக்க மாநில தலைநகரில் அலைகடலென கூடிடுவோம்!!
மாநில முழுவதும் உள்ள மாநில , மாவட்ட , ஒன்றிய பொறுப்பாளர் நண்பர்கள் அலைகடலென இயக்க ஆசிரியர்களை திரட்டி தலைநகரே குழுங்கச் செய்ய திரண்டிடுவோம்!!!
நமது இயக்கம் வரும் காலங்களில் மாநில தலைநகரில் உரிமையை வென்றெடுக்க நடத்த உள்ள போராட்டத்திற்கு வெள்ளோட்டமாக இவ் ஆர்ப்பாட்டம் அமையட்டும்.
அணிதிரள்வீர்!! ஆர்ப்பரிப்பீர்!!
பட்டதாரி ஆசிரியர் பேரினமே !!
அனைவரும் அலைகடலென திரள்வீர்!!!
- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக