லேபிள்கள்

16.5.15

நமது TNGTF மாநில நிர்வாககுழு கூட்டம் இன்று (16.5.15) கரூரில் சிறப்பாக நடைபெற்றது



CPS திட்டத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் நிதித்துறை செயலாளர் ஜுன் 1ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவி பெற கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது ஐகோர்ட்டு உத்தரவு

கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவியை பெறுவதற்கு கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: நேரடி விண்ணப்ப விநியோகம் இல்லை

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல்இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இந்தப் படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே

2 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, இறுதி அனுமதி கிடைத்துள்ளது. கூடுதல் இடங்கள் கிடைத்த நான்கு கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு இன்னும் அனுமதி

TNPSC டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு.

அரசுப் பணிகளுக்கான அனைத்து எழுத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் நிதித் துறைச்செயலாளர் அவர்களை நேரில் ஆஜராக உத்தரவு.

CPS-புதிய ஓய்வூதிய
திட்டத்தை எதிர்த்து தொடரப்
பட்ட வழக்கில் வருகிற ஜூன் 1
ஆம் தேதி தமிழக நிதித்
துறைச்செயலாளர் அவர்களை
மெட்ராஸ் உயர் நீதி மன்ற
மதுரை கிளையில் நேரில்
ஆஜராக உத்தரவு.

மகப்பேறு விடுப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறை

பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு அளிப்பதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

15.5.15

நாளை (16 .5.15) தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது

நாளை (16.5.15) நமது TNGTF மாநில நிர்வாக குழு கூட்டம் கரூரில் காலை 10 மணிக்கு நடைபெறும்.மாநில பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளவும.

இடம்: ஆதித்யா ஹோட்டல் , காந்தி கிராமம்.கரூர்.

பொருள் 
*********
🔴 2014_15 உறுப்பினர் சேர்க்கை- வரவு,செலவு
🔴மாவட்ட பொறுப்பாளர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல்
🔴 துணை பொறுப்பாளர்கள், மாநில ,மாவட்ட பொறுப்பாளர்களின் சஎயலஅபஆடஉ மற்றும் மாவட்டங்களுக்கு  பொறுப்பாளர்களை நியமித்தல்
🔴 இயக்குனர் சந்திப்பு
பொதுச்செயலர் கொண்டு வரும் பிற தீர்மானங்கள்

                                   மாநில பொதுச்செயலாளர்

ஆதிதிராவிடர் நலம் - 468 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நல இயக்குநர் தகவல்

PGTRB -Provisional list and Supplementary list of Candidates selected after C.V


Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15

PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED

HSC & SSLC SPECIAL SUPPLEMENTARY EXAMINATION JUNE/JULY 2015 TIMETABLE

அதேஇ - +2 துணைத்தேர்வு 2015 - இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுக்கட்டணம் மற்றும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழிமுறைகள் அறிவித்து இயக்குனர் செயல்முறைகள்




பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்வியாழக்கிழமை

பிளஸ்-2 தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெற 1 லட்சத்து 9ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர் : இணையதளத்தில் இந்த மாத இறுதியில் நகல் பெறலாம்

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள்.மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரம் பேர்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் 18-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது

2015-2016-ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்நடைபெறும் முதலாமாண்டு பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெறும் பகுதிநேர பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான

தமிழ்நாடு முழுவதும் புகாருக்கு வழி வகுக்காமல் பள்ளிக்கூடங்களை நடத்தவேண்டும் : முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முதன்மை செயலாளர் அறிவுரை

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப்பள்ளிக்கூடங்களும் எந்த விதபுகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில்

பிளஸ் 2 சான்றிதழ் பிழை திருத்த தலைமை ஆசிரியருக்கு அதிகாரம்

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் வழங்கும் போது, அதில் எழுத்துப் பிழை இருந்தால், தலைமையாசிரியரே திருத்தம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், 'மதிப்பெண் சான்றில், மதிப்பெண் விவரத்தில், 'கை' வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால் அதுவே இறுதியானது

பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95

இடஒதுக்கீடு தராத பள்ளிகள் அங்கீகாரம் ரத்து? : பள்ளிகளிடம் விளக்கம் கேட்க உத்தரவு

கட்டாய இலவச கல்விச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இடங்கள் வழங்காத தனியார் மெட்ரிக் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து, அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை 
எடுக்குமாறு, மெட்ரிக் பள்ளி

14.5.15

வேளாண்மை இளங்கலை படிப்புக்கு இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகளில் 5474 இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு


கல்வித் துறை அறிவிப்பு ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு இன்று விண்ணப்பம்.


அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைவது... : காரணம் புரியாமல் பெற்றோர் அதிர்ச்சி

அனுபவமிக்க ஆசிரியர்கள், கட்டமைப்புகள்இருந்தும், பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை

CSAT தாள், தகுதித் தாளாக மாற்றம்: புதிய முறை நடப்பாண்டு முதல் அமல்

சிவில் சர்வீசஸ் முதற்கட்ட தேர்வில் CSAT தாள் தகுதித் தாளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.CSAT தாளில் தகுதிப்பெற குறைந்தது 33 விழுக்காடு மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.நடப்பு ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் புதிய முறை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

13.5.15

TNOU ‌பி.எ‌ட். படிப்புகளில் சே‌ர்வத‌ற்கான ‌விண்ணப்பங்கள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம்

மிழ்நாடு திறந்தநிலை ல்ககலைக்கழகத்தில்(TNOU) பி.ட்படிப்புகளில் சேர்வதற்கு ஜூன்9ம் தேதி முதல் வழங்கப்படும் ன்று
றிவிக்கப்பட்டுள்ளது.

DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE, 2012

CLICK HERE-TNPSC-DEO EXAM RESULTS

 பிரதான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்': 10ம் வகுப்பு மாணவர்களிடம் கிடுக்கிப்பிடி

பத்தாம் வகுப்புத்தேர்வில் கையெழுத்துக் குளறுபடி, நடுவில் சில பக்கங்கள் மாயமானது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் தேர்வு மைய கண்காணிப்பாளரிடம், தேர்வுத் துறை இயக்குனரகம் விசாரணை நடத்தி உள்ளது.

ஒரே பெயரில் 460 கல்லூரிகள்: பட்டியல் வெளியிட்டது அண்ணா பல்கலை

மாணவர்களைக் குழப்பும் விதமாக, ஒரே பெயர் கொண்டுள்ள, 460 கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. கவுன்சிலிங்கின் போது, கல்லூரிகளின் பெயரை விட, கல்லூரிக் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளை வழங்க ஏற்பாடு

பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மாணவர்கள்

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பம்

டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது.

உடுமலை கல்வி மாவட்டம் அமைய எதிர்பார்ப்பு! நிர்வாக சிக்கலைசந்திக்கும் கல்வித்துறை

                         திருப்பூர் மாவட்டம் உருவாகி, ஏழு ஆண்டுகளாகியும், உடுமலை, தாராபுரம் வருவாய் கோட்டங்களுக்கான கல்வி மாவட்டம், இதுவரை துவங்கப்படவில்லை. இதனால், நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை, கல்வித்துறையினர் சந்தித்து வருகின்றனர்.

அரசுப் பள்ளி கழிப்பறைகள் பராமரிப்புப் பணி உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

 அரசுப் பள்ளி கழிப்பறைகள் பராமரிப்புப் பணி உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
அரசுப் பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பு பணிகளை, உள்ளாட்சி அமைப்புகளிடம்

12.5.15

பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அதிரடி

பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பகுதி 1ல் உள்ள தமிழ் பாடத்தை கட்டாயமாக மாணவர்கள் பயில வேண்டும்.

இன்ஜி., கல்லூரி திறன் பட்டியல் வெளியாவதில் சிக்கல்: ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி இல்லாததால் அண்ணா பல்கலை மவுனம்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதி கிடைக்காததால், தமிழக பொறியியல் கல்லூரிகளின்

+2 தேர்வில் தேர்ச்சி குறைவு : தலைமை ஆசிரியர்களிடம் இன்று விசாரணை

பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறைவுகுறித்து, ஆதி திராவிட மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், மாவட்ட வாரியாக இன்று விசாரணை நடக்கிறது. 

தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

விதிகளை மீறி, பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர் பட்டியலை கணினி மூலம் சரிபார்த்து, 'ரெய்டு' நடத்த, அண்ணா பல்கலை

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா-விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி 18-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்

+2 பொதுத் தேர்வு 2015 - விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்தல் - கட்டண விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து இயக்குனரின் செயல் முறைகள்


அதேஇ - +2 பொதுத் தேர்வு 2015 - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (PROVISIONAL MARK CERTIFICATE) விநியோகித்தல் - இயக்குனர் செயல்முறைகள்


11.5.15

பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க செய்ய வேண்டியது என்ன? பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

பள்ளி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களைஇடமாற்றம் செய்ய கல்வித்துறையினர் முடிவு

பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள்

இரண்டு ஆண்டு பி.எட்., படிப்பை அமலாக்காவிட்டால் அங்கீகாரம்ரத்து

இரண்டு ஆண்டு, பி.எட்., படிப்பை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தாத நிறுவனங்களின் அனுமதி தானாக ரத்தாகும்' என, தேசிய ஆசிரியர் கல்வி யியல் பயிற்சி கவுன்சில்

ஆசிரியர்கள் 'ஓபி' அடிப்பதை தடுக்க 'பயோ மெட்ரிக்' : அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைவால் கல்வித்துறை முடிவு

'ஆசிரியர்களின் கவனக்குறைவு மற்றும் சரியாகப் பாடம் நடத்தாததே, பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைய காரணம்' என, கண்டறியப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலை.யில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா

எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ்.: இன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை முதல் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள்

'வேலை கிடைக்காது என்ற விரக்தியில் பதிவை புதுப்பிக்காத 57 லட்சம் பேர்!'

அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால், வேலை கிடைக்காது என்ற விரக்தியில் 57 லட்சம் பேர் பதிவை புதுப்பிக்காமல் விட்டுள்ளனர்

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் / எவ்வித தகவலின்றி பணிக்கு வராதவர்கள் மற்றும் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஆசிரியர்களின் விவரம் 11.05.2015க்குள் அளிக்க இயக்குனர் உத்தரவு

10.5.15

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும்

பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தால் அவர்களது இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம்

பிளஸ் 2: 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

9, 10ம் வகுப்புகளுக்கு இலவச 'அட்லஸ்' புத்தகம்

தமிழகத்தில், தற்போது, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் (நாளை) 11ம் தேதி முதல் வினியோகம்

சென்னை:பிளஸ் 2 தேர்வுகள் முடிவுகள்வெளியான நிலையில், 2015 - 16ம்ஆண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கான விண்ணப்பம்,
11ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின்,