லேபிள்கள்

13.5.15

TNOU ‌பி.எ‌ட். படிப்புகளில் சே‌ர்வத‌ற்கான ‌விண்ணப்பங்கள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம்

மிழ்நாடு திறந்தநிலை ல்ககலைக்கழகத்தில்(TNOU) பி.ட்படிப்புகளில் சேர்வதற்கு ஜூன்9ம் தேதி முதல் வழங்கப்படும் ன்று
றிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலைபல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015 ஆம் ஆண்டுக்கான பி.எட்படிப்பிற்குவிண்ணப்பங்கள் ஜூன் 9 ஆம் தேதி(திங்கள்கிழமைண்பக‌‌ல் 12 மணி முதல்விற்பனை செய்யப்படுகின்றனதமிழ் வழிபடிப்பிற்கு 500 இடங்கள்ஆங்கில வழிபடிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரைவிநியோகம் செய்யப்படும்பூர்த்தி செய்தவிண்ணப்பங்கள் 14ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
விண்ணப்பங்கள்பல்கலைக்கழகத்தின்ஒருங்கிணைப்பு மையங்களானஅன்னைவேளாங்கண்ணி கலைக்கல்லூரி சென்னை,எஸ்.டிஇந்து கல்லூரி நாகர்கோவில்,முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர்,மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி விழுப்புரம் ஆகியவற்றில் விநியோகம்செய்யப்படுகின்றன.
மேலும்மண்டல மையங்களான,எஸ்.என்.ஆர்கல்லூரி கோவைதமிழ்நாடுதிறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம்மதுரைவருவான் வடிவேலன் பி.எட்கல்லூரிதருமபுரிஷிவானி பொறியியல் கல்லூரிதிருச்சிபுனித கிறிஸ்டோபர் கல்வியியல்கல்லூரி சென்னைடாக்டர் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரி கோவைஇக்னேசியஸ்கல்வியியல் கல்லூரி தஞ்சாவூர்கிரசன்ட்கல்வியியல் கல்லூரி திருவண்ணாமலை,கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரிமசக்காளிபட்டிராசிபுரம் கல்வியியல் கல்லூரிராசிபுரம்கபி கல்வியியல் கல்லூரி மதுரை,பவானி கல்வியியல் கல்லூரி கடலூர் ஆகியகல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாகரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும்பல்கலைக்கழகத்தின்இணையதளமான www.tnou.ac.in இல்விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ.500க்கான வரைவோலையை இணைத்து அனுப்பவேண்டும்தபால் மூலம் விண்ணப்பத்தைபெறரூ.550 க்கான வரைவோலையை"தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்,சென்னை 15' என்ற பெயரில் சென்னையில்மாற்றத்தக்கதாக எடுத்து, "பதிவாளர்தமிழ்நாடுதிறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணாசாலைசென்னை 600015' என்ற முகவரிக்குஅனுப்பி வைக்க வேண்டும்.

மாணவர்களின் விண்ணப்பங்கள்பரிசீலிக்கப்பட்டுதமிழக அரசின் இடஒதுக்கீடுஅடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர்மாதம் முதல் தொடங்கும்பின்னர் பி.எட்.வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு 044 24306657 மற்றும்044 24306658 என்ற தொலைபேசி எண்களைதொடர்பு கொள்ளலாம்தமிழ்நாடு திறந்தநிலைபல்கலைக்கழகத்தில் பி.எட்படிப்பில்சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது ன்று ந்தகுறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக