லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
23.8.14
டி.என்.பி.எஸ்.சி. சார்நிலைப் பணிக்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி பொது சார்நிலைப் பணிக்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
செப்.,6,7ல் அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி:
"பள்ளி மாணவர் களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி, திருச்சியில் செப்.,6,7 தேதிகளில் நடக்கிறது, ”என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் - TNGTF ரெட்டியார்சத்திரம் ஒன்றியக் கிளை கூட்டம்
TNGTF ரெட்டியார்சத்திரம் ஒன்றியக் கிளை கூட்டம்
****************************************************************************
நாள் :23.08.2014 காலை 10.30 மணிஇடம் : APPLE RESTAURANT A/C
*****************************************************************************
# கோரிக்கைகள் வென்றிட நம்மை பலப்படுத்துவது அவசியம்
# நமது பணியை எடுத்துச் செல்ல,எடுத்துச் சொல்ல வாரீர்.
நாளைய எதிர்காலத்தை நமதாக்கிட வாரீர்
இன்று TNGTF இயக்க கூட்டங்கள் நடைபெறும் இடங்கள்
இன்றைய இயக்க கூட்டங்கள்,
ஈரோடு மாவட்டம் கோபி,
திண்டுக்கல் மாவ்ட்டம் ரெட்டியார்சத்திரம்,
திருச்சி மாவட்ட கூட்டம்
கூட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்
எட்டாம் வகுப்பு தனித் தேர்வு செப்.25-இல் தொடக்கம்
தனித் தேர்வர்களாக எழுதும் மாணவர்களுக்கான எட்டாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என, சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஆசிரியை வீசிய இரும்பு ஸ்கேல்: மாணவரின் கண் பார்வை பாதிப்பு
கும்பகோணம் அருகேயுள்ள குடிதாங்கி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் தி.செழியன். திருப்புறம்பியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலராகப் பணியாற்றி வருகிறார். இவரது இளையமகன் இளமாறன் (6). திருப்புறம்பியத்தில் உள்ள தனியார் பிரைமரி பள்ளியில் 2-ஆம் வகுப்பு படிக்கிறார்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சாதனைக்கான பிரதமர் விருது
அரசு ஊழியர்களின் சிறப்பான பணியை ஊக்குவிக்கும் விதமாக,
சாதனைக்கான பிரதமர் விருது வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசு பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளின் பணியை ஊக்குவித்து பாராட்டும் விதமாக, மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில், சாதனைக்கான பிரதமர் விருது வழங்கப்படுகிறது.
RTE - இடஒதுக்கீட்டில் 89 ஆயிரம் மாணவர் சேர்ந்தனர் : கடந்த ஆண்டை விட 39 ஆயிரம் பேர் கூடுதல்
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், நடப்பு கல்வி ஆண்டில், 89,382 மாணவர், தனியார் பள்ளி களில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட, 39 ஆயிரம் பேர், கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
பிளஸ் 2 தனித்தேர்வர்கள் வரும் 25 ம் தேதி முதல் 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
தேர்வுத் துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, வரும் 25ம் தேதி முதல் 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு, இணையதளத் தில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
22.8.14
விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள். -Maalaimalar
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டது.
"நெட்' தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைப்பு - தினமணி
கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்படைத்தது.
கடந்த மாதம் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் வரும் டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வை சிபிஎஸ்இ நடத்த உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் வரும் டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வை சிபிஎஸ்இ நடத்த உள்ளது.
12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு : பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார்
ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித்துறைக்கு, அனுப்பி
உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு,முதல்வர் ஜெயலலிதா, விரைவில், தலைமை செயலகத்தில், பணிநியமன ஆணையை வழங்குவார் என,
எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து,
21.8.14
தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய விருது : மத்திய அரசு அறிவிப்பு - தினமலர்
தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும், விருது வழங்கி கவுரவிக்கின்றன.
பிளஸ் 2, 10ம் வகுப்பிற்கு காலாண்டு தேர்வு அறிவிப்பு.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வுஅட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்டு உள்ளார்.
20.8.14
TET பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்.
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை எம்.ஜி.ஆர் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மன உளைச்சலால் ஆசிரியர் பயிற்றுநர் மயக்கம்: முதன்மைக் கல்வி அலுவலர் மீது `உங்கள் குரலில்' புகார்-Hindu Tamil
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் விளக்கம்கேட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் ஆசிரியர் பயிற்றுநர் மயங்கி விழுந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதுபோல், முதன்மை கல்வி அலுவலரின் பழிவாங்கும் நடவடிக்கையால் மன உளைச்சல் அடைந்து வருவதாக “உங்கள் குரலில்' ஆசிரியர் பயிற்றுநர்கள் புகார் தெரிவித்தனர்.
கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு
புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம்இல்லாததால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுப்பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும், தமிழகஅரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-
TNTET -2013: New RTI letter -TRB
ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்
தமிழகத்தில் 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் உட்பட மொத்தம் 12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல் - தினமலர்.
''நடப்பு ஆண்டில் 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,'' என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்தார்.
19.8.14
ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் :பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை- உயர்நீதிமன்றம்
ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மேலும்
தேசிய வருவாய்வழி கல்வி உதவித்தொகை எப்போது??????......
தேசிய வருவாய்வழி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு அறிவிப்பு
'மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும், 10ம் வகுப்பு மாணவர்கள், வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை
பள்ளிகளில் கழிப்பறை அமைக்க டி.சி.எஸ்., நன்கொடை
சமீபத்தில், சுதந்திர தின விழாவின்போது உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, 'பள்ளிகளில் மாணவியருக்கென தனி கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இந்நிலையில், பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டி.சி.எஸ்., சின், தலைமை செயல்
இந்நிலையில், பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டி.சி.எஸ்., சின், தலைமை செயல்
18.8.14
பணியிடங்கள் காலி: சிக்கலில் தேர்வுத்துறை
தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பள்ளி கல்வி துறையில் உள்ள தேர்வுத்துறையில் ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி தேர்வு, தேசிய திறனாய்வு தேர்வு, 25 வகையான தொழில் நுட்ப தேர்வுகள் உட்பட ஆண்டு தோறும் 42 வகையான தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் ஆண்டுதோறும் 35 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! கல்வித்துறை நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தல்
மதுரை மாநகராட்சியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
ஆங்கிலவழிக் கல்விக்கு தனி ஆசிரியர்கள் தேவை என்ற கோரிக்கை: கல்வி அதிகாரிகள் நிராகரிப்பு
ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கை, தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளி ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. ஆனால், தனி ஆசிரியர்கள் தேவை இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
அங்கீகாரமற்ற மழலையர் பள்ளிகள்: நடவடிக்கை எப்போது?- உயர் நீதிமன்றத்தில் அரசு கால அட்டவணை தாக்கல்
உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கால அட்டவணையை தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
CPS குறித்து நமது பொதுச்செயலாளர் கருத்து - தினமலர் (17.8.14)
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுசெயலர், பேட்ரிக் கூறியதாவது: கடந்த, 2003க்குப் பின், கல்வித்துறையில், ஒரு லட்சம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களின் பணம், கோடிக்கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம், ஆசிரியர்களுக்கே தெரியாது. பல ஆசிரியர்கள் இறந்துவிட்டனர். அவர்களுக்குரிய பணம், இதுவரை சென்று சேரவில்லை. உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில், முறையாக கணக்கு பராமரிக்கப்படுவதில்லை. உள்ளூர் தணிக்கையும் நடப்பதில்லை. பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு, கணக்குகளை மாற்றினால், பிரச்னை தீரும் என நம்புகிறோம்.
இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்.
17.8.14
பட்டதாரி ஆசிரியை பணி நியமனத்தை ரத்து உத்தரவு செல்லாது -, மதுரை ஐகோர்ட் கிளைஉத்தரவு
பட்டதாரி ஆசிரியை பணி நியமனத்தை ரத்து செய்த,சிவகங்கை மாவட்டதுவக்கக் கல்வி அலுவலரின்உத்தரவு செல்லாது என, மதுரை ஐகோர்ட் கிளைஉத்தரவிட்டது.
அரைத்த மாவை அரைக்கும் கல்வி துறை : கிராமப்புற பள்ளிகளை அமைச்சர் பார்வையிடுவாரா?
பள்ளி மாணவர்களுக்கான நல திட்டங்கள், மாணவர்களுக்கு உரியநேரத்தில் சென்று சேர்வது குறித்தும், பொது தேர்வு தேர்ச்சிசதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்தும், ஏற்கனவே பலமுறை நடந்த
ஆய்வு கூட்டங்களில், அமைச்சர் மற்றும் செயலர் விவாதித்தபிறகும், தற்போது,'மண்டல ஆய்வு கூட்டம்,' என, பள்ளிக்கல்விஅமைச்சர், வீரமணி தலைமையில்,திறனாய்வு தேர்வு: ஆக., 22 கடைசி : தேர்வு துறை அறிவிப்பு - தேர்வுக்கட்டணம் 10 ரூபாய்
அடுத்த மாதம் நடக்க உள்ள ஊரக திறனாய்வு தேர்விற்கு, 8ம் வகுப்புமாணவர்கள் விண்ணப்பிக்க, ஆக.,22 கடைசி நாள்,'' என, அரசுதேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் உண்ணாவிரத போரட்ட அறிவிப்பு .
ஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் நாளை 18.8.14 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரத போரட்டத்திற்கு காவல் துறையினரிடம் முன் அனுமதி பெற்றுள்ளனர்
ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு "ஏற்கெனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும்", மதுரை ஐகோர்ட் கிளை
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் தொடர்ந்த வழக்கில் அரசு தரப்பில் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம், அதற்கு நீதிபதி அவர்கள் "ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு "ஏற்கெனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும்" என தெரிவித்தார். மீண்டும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)