லேபிள்கள்

17.8.14

9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு 26.08.2014 அன்று நடைபெறவுள்ளது, காலை 9.30 முதல் 11மணி வரை தமிழ் பாடமும், 11.30 மணி முதல் 1மணி வரை ஆங்கிலமும், 2மணி முதல் மாலை 3.30மணி வரை கணித தேர்வும் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக