லேபிள்கள்

23.8.14

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் வரும் 25 ம் தேதி முதல் 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தேர்வுத் துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, வரும் 25ம் தேதி முதல் 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு, இணையதளத் தில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக