பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வுஅட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்டு உள்ளார்.
பிளஸ்–2 செப்டம்பர் 15–ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. செப்டம்பர் 17–ந் தேதியும் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு கடந்த சில வருடங்களாக ஒரே மாதிரியான கேள்வித்தாள் விநியோகிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட விடைத்தாள் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்யப்படுகிறது.
அதன்படி இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பிளஸ்–2 அட்டவணை
செப்டம்பர் 15–ந் தேதி – தமிழ் முதல் தாள்
16–ந் தேதி – தமிழ் 2–வது தாள்
17–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்
18–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்
19–ந் தேதி – கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, விவசாயம் உள்ளிட்ட தேர்வுகள்
22–ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
23–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம்
24–ந் தேதி – கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், சிறப்பு தமிழ், உயிரி வேதியியல்
25–ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி
26–ந் தேதி – உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்
எஸ்.எஸ்.எல்.சி. அட்டவணை
செப்டம்பர் 17–ந் தேதி– தமிழ் முதல் தாள்
18–ந் தேதி – தமிழ் 2–வது தாள்
19–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்
22–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்
23–ந் தேதி – கணிதம்
24–ந் தேதி – அறிவியல்
25–ந் தேதி – சமூக அறிவியல்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 11 லட்சம் மாணவ–மாணவிகளும், பிளஸ்–2 தேர்வை 9 லட்சம் மாணவ–மாணவிகளும் எழுதுகிறார்கள்.
இந்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக