லேபிள்கள்

24.1.15

600 ஆசிரியர் பயிற்றுநர்கள் அதிரடியாக இடமாற்றம்; ஆணையை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம்


தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளுக்கு 2014ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்

DEE - 2014 - FINAL TEACHING GRANT RELEASE FOR AIDED PRIMARY & UPPER PRIMARY SCHOOLS REG INSTRUCTIONS CLICK HERE...

23.1.15 அன்று திண்டுக்கல் மாவட்டTNGTF பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாவட்ட ssa ceo உடன் சந்திப்பு


23.1.15 அன்று திருப்பூர் மாவட்ட TNGTF பொறுப்பாளர்கள் திருப்பூர் மாவட்ட DEEO உடன் சந்திப்பு


23.1.15 அன்று விழுப்புரம் மாவட்ட TNGTF பொறுப்பாளர்கள் விழுப்புரம் மாவட்ட Deeo உடன் சந்திப்பு


19.1.15 அன்று ஈரோடு மாவட்ட TNGTF பொறுப்பாளர்கள் ஈரோடு மாவட்ட CEO மற்றும் DEEO வை சந்தித்தனர்



23.1.15

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலான குழு SSA இணை இயக்குனர்களுடன் 21.1.15 அன்று சந்திப்பு




தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலான குழு SCERT இயக்குனர் மற்றும் இணை இயக்குனருடன் 21.1.15 அன்று சந்திப்பு

SCERT இயக்குனருடன் சந்திப்பு
                                   SCERT இணை  இயக்குனருடன்(பயிற்சி) சந்திப்பு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலான குழு தேர்வுத் துறை இயக்குனருடன் 21.1.15 அன்று சந்திப்பு

தேர்வுத்துறை இயக்குனருடன் சந்திப்பு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலான குழு தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுடன் 21.1.15 அன்று சந்திப்பு

                                        தொடக்க கல்வி இயக்குனருடன் சந்திப்பு

இணை இயக்குனருடன் (நிர்வாகம்) சந்திப்பு

இணை இயக்குனருடன் (நிதி உதவிப் பள்ளி) சந்திப்பு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேசிய திறனாய்வுத் தேர்வு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு சனிக்கிழமை (ஜன. 24) நடைபெற இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

பிளஸ்-2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன : அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள்அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

22.1.15

PGTRB-2015: EXAM KEY ANSWER PUBLISHED by TRB


Direct Recruitment of Post Graduate Assistants/Physical Education Director Grade-I for the year 2013-2014 and 2014-2015
TENTATIVE KEY
As per the Notification No.8/2014 published on 07.11.2014, the Written Competitive Examination for the Post Graduate Assistants/Physical Education Director Grade-I posts was held on 10.01.2015.

பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு இடையே குறைவான சம்பள வித்தியாசம் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீசு ஐகோர்ட்டு உத்தரவு

பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் குறைவான சம்பள வித்தியாசம் நிர்ணயம் செய்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்டவழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

அரசு தொடக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர், புரொஜக்டர் வழியாக ஆங்கிலம் கற்பிக்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை பொனிடிக் மெத்தடாலஜி (ஒலிப்பு முறை) மூலம் எளிதில் கற்றுக்கொள்வதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

20.1.15

TNGTF மாநில பொதுச்செயலாளரின் முக்கிய தகவல்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அறிவிப்பால் பொதுக்கூட்டம்,போராட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால் வரும் 25.01.2015 அன்று நடைபெற இருந்த கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

                           - மாநிலப் பொதுச்செயலாளர், 
                             தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்.14 வரை பெறலாம்

ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14 வரை பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

NMMS தேர்விற்கு நுழைவுச் சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

24.01.2015 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

01.01.2015 நிலவரப்படி HIGH SCHOOL HM பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த AEEO பட்டியல் தயார் செய்தல்

19.1.15

ஜன. 22-இல் அரசுப் பணியாளர் ஒரு நாள் விடுப்புப் போராட்டம்

அகவிலைப்படியின் 50 சதவிகிதத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கடந்த நவம்பர் 5 முதல் டிசம்பர் 3 வரை நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள், திங்கள்கிழமை பிற்பகல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகின்றன.

சாலை பாதுகாப்பு வாரம் - மாணவர்களுக்கு போட்டிகள் நடத்திட இயக்குனர் உத்தரவு


3,5,8, வகுப்பு மாணவர்களுக்குஅடைவுத்தேர்வு நாளை (ஜனவரி 20 ம் தேதி) துவக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளி 3, 5 மற்றும் 8ம் வகுப்புமாணவர்களுக்கான அடைவு ஆய்வுத் தேர்வு 20ம் தேதி துவங்குவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


குரூப் - 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தணும்:அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நடத்தும்,'குரூப் - 1' தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

18.1.15

உயர்நீதி மன்ற தடை உத்தரவு எதிரொலி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு கேள்விக்குறியாகும் பரிதாபம்


5 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்படும் லேப் உபகரணங்கள்: பள்ளிகளில் பயன்பாடின்றி தேங்கியுள்ள அவலம்

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஆண்டு தோறும் வழங்கப்படும் லேப் உபகரணங்கள் பள்ளிகளில், பயனற்று தேங்கி கிடப்பதால், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கல்வியியல் படிப்பு தொடர்பான என்.சி.டி.இ., விதிகள் சரியில்லை: மாணவர் சேர்க்கை குறையும் என, தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு

பி.எட்., - எம்.எட்., படிப்புகள் தொடர்பான, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் - என்.சி.டி.இ.,யின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என, தமிழக அரசுக்கும், கவுன்சிலுக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.

அரையாண்டு தேர்வில் தவறிய மாணவர்கள் காலை 8 மணிக்கே பள்ளிக்கு வர உத்தரவு

அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை, 8:00 மணி முதல் சிறப்பு வகுப்பு நடத்தி, பயிற்சியளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பிப்., முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு: விவரங்கள் சேகரித்து அனுப்ப நடவடிக்கை

பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க உள்ள பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கான, தேர்வு மையம், ஆசிரியர்கள், பாடவாரியாக மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட செய்முறை தேர்வு குறித்த விவரங்களை அனுப்பி வைக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'ஸ்மார்ட் கிளாஸ்'களாகும் நடுநிலைப் பள்ளிகள்: உயர்நிலை பள்ளிகள் புறக்கணிப்பு

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் 'புரஜெக்டர்' வசதியுடன் 'ஸ்மார்ட் கிளாஸ்' களாக மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், உயர்நிலை பள்ளிகளில் இவ்வசதியின்றி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் தவிக்கின்றனர்.