லேபிள்கள்

25.2.17

Tax Payment அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் online மூலம் தங்களது account இல் இருந்து எப்படி செலுத்துவது என்பதை பார்ப்போம் ....online tax payment Tips....



2.FOLLOW EACH STEPS WHEN YOU FILLING TAX PAYMENT .......

3.FILL UP ALL THE COLUMN AS SHOWN IN THE FIGURES....

காலாவதியானது CPS ஓய்வூதிய திட்ட கமிட்டி : 5 லட்சம் ஊழியர், ஆசிரியர்கள் தவிப்பு ( தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் CPS க்கு எதிரான குரல்)

பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான, தமிழக அரசின் நிபுணர் குழு காலாவதியாகி, இரண்டு மாதமாகிறது. அதனால், ஐந்து லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

'டெட்' தேர்வு விண்ணப்பம் மார்ச் 6 முதல் வினியோகம்

'ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, மார்ச், 6 முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான,

'டெட்' தேர்வை தள்ளி வையுங்க! : ஆசிரியர்கள் கோரிக்கை

'ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, தள்ளி வைக்க வேண்டும்' என, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன்படி, அரசு மற்றும் தனியார்

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டு முதல், மூன்றாம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயமாகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சமச்சீர் மற்றும் சி.பி.எஸ்.இ., என, பல பாடத் திட்டங்களையும், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என, பல பயிற்று மொழிகளும்

பி.எப்., மூலம் வீடு கட்டும் திட்டம்: மார்ச்சில் துவக்கம்

இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக, பல்வேறு

NEW IT FORM - 80 CCD (1B) DEDUCTION இணைப்புடன்

CLICK HERE DOWNLOAD IT NEW 80 CCD(1b) DEDUCTION FORM

குறிப்பு; 
page 1 sheet ல் 80 CC யில் CPS முழுத்தொகையினை பதிவு செய்து Total 80 ccயில் 1,50,000 தவிர்த்து மீதி தொகையினை  80 CCD(1B) பகுதியில் தொகையை தட்டச்சு செய்யவேண்டும். கணக்கீடு தானாக மாறும்.

24.2.17

ஊதியக்குழு கமிட்டி தேர்தலுக்கான கண்துடைப்பு, அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு


Flash News: TET 2017 - ஆசிரியர் தகுதி தேர்வு 6.3.2017 முதல் 22.3.2017 வரை விண்ணப்பம் விநியோகம்.. (Official Notification published in today தினத்தந்தி


பள்ளி பஸ்களில் கண்காணிப்பு கேமரா

'மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளி பஸ்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டியது கட்டாயம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளி பஸ்களில், பாதுகாப்பு அம்சங்கள்

சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நெருக்கடி

சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடப் பிரிவு மாணவர்களுக்கு மொழி பாடப்புத்தகங்களை, இனி தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு :மே 12, 19ல் 'ரிசல்ட்' வெளியீடு

 பிளஸ் 2 மற்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று அறிவித்தார். 

9.30 லட்சம் மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுத தயார்

பிளஸ் 2 பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, நான்கு திருநங்கையர் உட்பட, 9.30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தேர்வை முறையாக நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 

'வாட்ஸ் ஆப்' ஆசிரியர்களுக்கு தடை

பிளஸ் 2 தேர்வு நாட்களில், ஆசிரியர்கள், அதிகாரிகள், 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அறிவுரை

முக்கிய விதிமுறைகள்

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் பொதுத்தேர்வில் பணிபுரிய இருக்கும் தேர்வு பணி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி முக்கிய அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டு உள்ளார்.

டி.இ.ஓ., பணி நியமனம் : கவுன்சிலிங் அறிவிப்பு

'மாவட்ட கல்வி அதிகாரியான, டி.இ.ஓ., பதவிக்கு, மார்ச், 1ல் கவுன்சிலிங் நடக்கும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

DEO EXAM - Counselling to fill up the vacanices for the post of District Educational Officer in the Tamil Nadu School Educational Service,2012 will be held on 01.03.2017

23.2.17

பத்தாம் வகுப்பு தத்கல்: நுழைவுச்சீட்டை இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தத்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

22.2.17

பிளஸ் 2 தேர்வுக்கு 38 பக்கம் கொண்ட விடைத்தாள் : தேர்வுத் துறை அறிவிப்பு.

பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாளில் 30 பக்கம் முதல் 38 பக்கம் வரை இருக்கும். அதற்குள் மாணவர்கள் விடை எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது.

7வது ஊதிய குழு பரிந்­து­ரையின் சீராய்வு முடிந்­தது; மத்­திய அரசு ஊழி­யர்கள் ‘அலவன்ஸ்’ உய­ரு­கி­றது!!!

மத்­திய அரசு ஊழி­யர்­களின், ‘அலவன்ஸ்’ தொடர்­பாக, ஏழா­வது ஊதியக் குழு அளித்­துள்ள பரிந்­து­ரையை, சீராய்வு செய்யும் பணி முடி­வ­டைந்து உள்­ளது.

80 CCD (1B) -ல் ரூ 50000 கழிப்பதற்கு இராமநாதபுரம் மாவட்ட கருவூல அலுவலரிடம் ஆணை பெறப்பட்டது.


Departmental Examination - May 2017 - Notification Published


G.O.NO 40, Date 22.02.2017,--- 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியீடு

SSA - SPD PROCEEDINGS- ந.க .எண் 1589 நாள் 9/2/17 - நிதி மேலாண்மை அறிவுறுத்தலகள் சார்பு- வங்கி ஆரம்ப இருப்புத்தொகை ₹1000 வரை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை வட்டாரவளமைய அலுவலகம்,பள்ளிகள் மார்ச் 10 க்குள் திருப்பி அனுப்ப உத்தரவு

முறைகேடுகள் எதிரொலி செய்முறை தேர்வில் கெடுபிடி


தேர்வு ஒருங்கிணைப்பு மையங்களில் அலமாரி இல்லை, வினாத்தாள் பாதுகாப்பதில் சிக்கல்


மே 14க்குள் உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு


அரவைக்கு செல்லும் 7 லட்சம் டி.இ.டி., விண்ணப்பம் - தினமலர் செய்தி

மாநிலத்தில் மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்தப்படவில்லை. கல்வி அமைச்சராக பாண்டியராஜன் நியமிக்கப்பட்ட பின், பலராலும் எதிர்பார்க்கப்பட்ட டி.இ.டி., தேர்வு, மார்ச் இறுதியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். 

3 துணைவேந்தர் பதவி : பிப்., 24ல் கவர்னர் முடிவு

சென்னை, மதுரை மற்றும் அண்ணா பல்கலைகளின் துணைவேந்தர்கள் குறித்து, இன்னும் இரு தினங்களில், கவர்னர் முடிவு எடுக்க உள்ளார். மதுரை காமராஜர் பல்கலையில், 2015 ஏப்., முதல், துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.

21.2.17

DGE -மார்ச் 2017 - 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்தல் குறித்து இயக்குனர் செயல்முறைகள்


பள்ளிக்கல்வி - BC - HEAD NON TEACHING STOP PAY ORDER FROM 19.02.2017


10th Public Exam - March 2017 Hall Ticket Download

TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

காலி டப்பாவாகும் அரசு தேர்வுத்துறை - துணை இயக்குனர்கள் நியமனம் எப்போது


உள்ளாட்சி தேர்தல் எப்போது? ஐகோர்ட்டில் ஆணையம் தகவல்


விதிகளை மீறி பிளஸ் 1 சேர்க்கை துவக்கம் : தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் முன், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை பாய உள்ளது. பத்தாம் வகுப்பு

'நீட்' தேர்வு விண்ணப்பம் 10 நாட்களே அவகாசம்

மத்திய அரசு சார்பில், மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவுத்தேர்வு, மே, 7ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, ஜன., 31ல் துவங்கியது;

20.2.17

பள்ளிகளில் கட்டாயம் ஆகிறது விளையாட்டு!

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு காட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுதுறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கான கல்வித் திட்டம் வரும் கல்வி ஆண்டில் வெளியிடப்படும். இனி வரும் காலங்களில் விளையாட்டில் 

GO. MS. 40 Dt: February 20, 2017- Dr. Muthulakshmi Reddy, Maternity scheme - Enhancement from 12,000 to 18,000 -orders - issued.

அரசாணை (நிலை) எண்.19 Dt: February 20, 2017 அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்” - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- மகளிருக்கு பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இரு சக்கர வாகனங்கள் (Moped/Scooter) வாங்க 50 சதவீதம் மானியம் வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.


அரசாணை (நிலை) எண். 19 Dt: February 20, 2017 படித்து வேலை வேண்டி தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி தொகை உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

பள்ளிக்கல்வி - 01.01.2017 ன் படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதி வாய்ந்த இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் பட்டியல் தயாரிக்க இயக்குனர் செயல்முறைகள்

புதிய தமிழக முதல்வரால் இன்று கையெழுத்திடப்பட்ட புதிய திட்டங்கள் விபரம்

‘டான்செட்’ விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில், தமிழக கல்லூரிகளில் படிக்க விரும்புகிறீர்களா? 

பிளஸ் 2 தேர்வுக்கான 'கவுன்டவுன்' ஆரம்பம்

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு துவங்க, 10 நாட்களே உள்ளதால், மாணவர்கள் யாரும் விடுபடாமல், 'ஹால் டிக்கெட்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

19.2.17

900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2017 வரை தொடர் நீட்டிப்பு உத்தரவு

கல்வித்துறை அலுவலகத்தில் எல்லாமே 'சம்திங் ..... சம்திங்''


கே.வி., பள்ளிகளில் 'அட்மிஷன்' துவக்கம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பதிவு, 8ல் துவங்கியுள்ளது. மார்ச், 10 வரை விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தேர்வு துவங்க உள்ளதால் பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு

தேர்வுகள் துவங்கும் நிலையில், பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர்,

பி.எப்., கணக்குடன்ஆதாரை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு

வருங்கால வைப்பு நிதி எனப்படும், பி.எப்., திட்ட கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள காலக்கெடு, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.