வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு காட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுதுறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கான கல்வித் திட்டம் வரும் கல்வி ஆண்டில் வெளியிடப்படும். இனி வரும் காலங்களில் விளையாட்டில்
எடுக்கப்படும் மதிப்பெண்களும் தேர்வின் போது கணக்கில் எடுக்கப்படும். இதுகுறித்து விளையாட்டுத் துறை செயலர் இன்ஜெட்டி சினிவாஸ் கூறுகையில் "இந்தத் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். இது நம் கல்வி முறையில் பெரும் மாற்றத்தை கண்டிப்பாக கொண்டுவரும்`` என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக