லேபிள்கள்

9.11.13

தகுதி அடிப்படையில் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்.

பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால்அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளின் அனைத்து விவரங்களையும் 14 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்


ஒயிட்னர்' விற்க தடை


லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பள்ளிகள்


ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனு கொண்டுவருபவர்களுக்கு உடனடி தீர்வு கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நிமிடமே பதில்

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள்.

மாநில அளவிலான பள்ளி மாணவர் செஸ் போட்டி: பரிசுக்கு 24 பேர் தேர்வு

பள்ளி மாணவ, மாணவியர், 360 பேர் பங்கேற்ற இறுதி செஸ் போட்டியில், 24 பேர், பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, விரைவில், கேடயமும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளன.

8.11.13

பள்ளிக்கல்வி- EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு

01.01.2006க்கு பிறகு தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தும் ஆசிரியர்களின் தர ஊதியம் ரூ.2800/- என்பது தொடருமேயானால் அவர்களுக்கு 01.01.2011 முதல் தனி ஊதியம் ரூ.750/- பெற தகுதியுண்டு என பள்ளிக்கல்வி மண்டல கணக்கு அலுவலரின் தெளிவுரை

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண்கள்


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு உரிய மதிப் பெண்ணை ஐகோர்ட் கிளை நேரடியாக வழங்கியது.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாற்றம் வருகிறது!


மாணவர்களுக்கு மொபைல் van கவுன்சிலிங் - கல்வித்துறை ஏற்பாடு


இணையத்தில் 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரங்கள்


7.11.13

10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்றாக தேர்வு?


15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளி ஆசிரியர் வேலை உறுதி: 12 ஆயிரம் பேருக்கு ஏமாற்றம்

டி..டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர், ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது

தற்கொலைக்கு முயன்ற 7 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

மதுரைஅருகே உள்ள கள்ளந்திரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 7–ம் வகுப்பு படிப்பவர்கள் செல்வி (வயது 12), மெய்யம்மாள் (12), ஜெயந்தி (12), வினிதா (12), ஜெகதீஷ்வரி (12), சிவனேஸ்வரி (12), ஆழி (12). இவர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்த போது தலைமை ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது.

அடிப்படை வசதியின்றி தவிக்கும் மாணவர்கள் - ஆய்வில் தகவல்

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து மனித உரிமை கல்வி திட்ட இயக்குனர் மணிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரவானால் 'பார்' ஆகும் அரசுப்பள்ளிகளின் பரிதாப நிலை


TET தேர்வில் சாதனையாளர்கள்


மாணவர்களுக்கு அடைவுத் தேர்வு

அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட, அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது.

முதுகலை பட்டப் படிப்பில் இணையான பாடப்பிரிவுகள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சில பட்டப்படிப்புகளுக்கு சமமான பாடங்கள் குறித்த தெளிவுரை வழங்கி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் துவங்கப்பட இருக்கின்ற 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பட்டியல் மாவட்டம் வாரியாக

பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்

தமிழகத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து,

விளையாட்டுக்கு அறிவித்த ரூ.10 கோடி என்னாச்சு: பள்ளிகள் எதிர்பார்ப்பு

நிதி நெருக்கடியால், விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாமல் திணறும் பள்ளிகள், அரசு அறிவித்த ரூ.10 கோடியை எதிர்பார்த்துள்ளன.

6.11.13

தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 வாரத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகி உள்ளன. முதல் தாள் தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். இதில் 14,496 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில் 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / DEEO / IMS ஆய்வுக்கூட்டம் 09.11.2013 அன்றைய தினத்திற்கு ஒத்திவைப்பு

13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு ?

நேற்று வெளியிடப்பட்ட தகுதித்தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவுசெய்துள்ளதுஇதற்காக பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணிநடந்து ஏற்கனவே முடிந்துள்ளது.

TPF நிதியில் முறைகேடு - AAEEO பணியிடை நீக்கம்


அதிகாரிகள் அலட்சியம்; ஆசிரியர்கள்ஒத்துழையாமை, முதல்வர் பாராட்டிய எஸ்.எம்.எஸ்., திட்டம்...அம்பேல்...


TET தேர்வு முடிவு வெளியீடு - 4% பேர் மட்டுமே 'பாஸ்'


ஆசிரியர் தகுதி தேர்வு - ஆசிரியர் நியமனத்திற்கு உங்கள் மதிப்பெண்களை எளிதாக கணக்கிடலாம்

TET- TRB CUT OFF IN DETAILS

The Cutoff given by TRB is follows:
+2
Above 90%-10 mark
80 to 90 %- 8 mark
70 to 80% - 6 mark
60 to 70%- 4 mark
50 to 60% - 2 mark

5.11.13

Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Provisional Mark List for Paper II

Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Provisional Mark List for Paper I

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடு

டி..டி., தேர்வு கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்றது.   இதில் முதல் தாளுக்கான முடிவுகள் டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. டி..டி., தேர்வின் இரண்டாம் தாள் முடிவு இன்று நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை சுமார் 2 லட்சத்தி 72 ஆயிரம் பேர் எழுதினர்.

 முதல் தாளில் 4.80% பேரும், இரண்டாம் தாளில் 3.62% பேரும் 60% மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.