டி.இ.டி., தேர்வு கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் முதல் தாளுக்கான முடிவுகள் டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. டி.இ.டி., தேர்வின் இரண்டாம் தாள் முடிவு இன்று நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை சுமார் 2 லட்சத்தி 72 ஆயிரம் பேர் எழுதினர்.
முதல் தாளில் 4.80% பேரும், இரண்டாம் தாளில் 3.62% பேரும் 60% மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக