லேபிள்கள்

13.5.17

தொடக்கக்கல்வி- பள்ளிகளில் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களால் அளிக்கும் பரிசு பொருட்களை வாங்க தடை விதித்து இயக்குனர் உத்தரவு


தொடக்கக்கல்வி - அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் சார்ந்த இடங்களில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டினை தடை செய்ய இயக்குனர் உத்தரவு


ELEMENTRY DIRECTOR PROCEEDINGS - RECOMMENDATIONS FOR JEEVAN RAKSHA PADAK SERIES AWARD 2017 -

பின்தங்கும் ஆங்கில வழி மாணவர்கள் - கல்வித்துறை கவனிக்குமா?


292 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில், கடந்த ஆண்டை விட அதிகமாக, 44 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி  பெற்றுள்ளன.

'கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வர அரசு தயார்'

 ''கல்வித்துறையில், யார், எந்த கருத்துக்களை கூறினாலும், அதையேற்று, மாற்றங்களை கொண்டு வர, தமிழக அரசு தயாராக உள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

12.5.17

DSE; HS HM Temp Posts continuation

DSE ; Temporary Posts continuation (PG Assts)

RMSA - 710 ஆய்வக உதவியாளர்கள், 3550 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு விரைவு ஊதிய ஆணை

PLUS TWO MARCH 2017 | PUBLIC EXAMINATION RESULT

இன்று (12.05.2017) 10 மணிக்கு வெளியாகும் +2 தேர்வு முடிகளுக்கான நேரடி இணைப்பு;



இன்று பிளஸ் 2 'ரிசல்ட்' : 10 நிமிடங்களில் பார்க்கலாம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. முடிவு வெளியான, 10 நிமிடங்களில், மாணவர்களின் மொபைல் போனுக்கு, மதிப்பெண் விபரம், எஸ்.எம்.எஸ்.,சில் கிடைக்கும். 

புதிய பாடப்பிரிவுக்கு ஆசிரியர் பற்றாக்குறை

அரசு கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு, பேராசிரியர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

'டிப்ளமா' ஆசிரியர் தேர்வு அறிவிப்பு

தொடக்கக் கல்வி ஆசிரியர், 'டிப்ளமா' தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

மதிப்பெண் குறைவா? : மறுகூட்டலை தவறவிடாதீர்!

பிளஸ் 2 தேர்வில், சரியான பதில் எழுதி, எதிர்பார்த்த மதிப்பெண் குறைந்தால், மறுகூட்டலுக்கும், மறு மதிப்பீடுக்கும் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.

துணைவேந்தர்களுக்கு எச்சரிக்கை

உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் செயலர் சுனில் பாலிவால் ஆகியோர், சென்னையில், உயர்கல்வி மன்றத்தில், துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வு 
கட்டுப்பாட்டு அதிகாரிகளை அழைத்து, கூட்டம் நடத்தினர்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 2 சேர கடும் போட்டி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பில் சேர, மாணவர்களிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக பாடத்திட்டத்திற்கு மாறிய பள்ளிகள், மீண்டும் சி.பி.எஸ்.இ.,க்கு மாற விண்ணப்பித்துள்ளன.

எஸ்.பி.ஐ., 'மொபைல் பேங்கிங்' சேவை கட்டணம் உயர்கிறது

பாரத ஸ்டேட் வங்கியின், 'மொபைல் பேங்கிங்' சேவையான, எஸ்.பி.ஐ., - 'பட்டி'யில் பணம் சேமித்து வைத்திருந்தால், அதை ஏ.டி.எம்.,களில் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு, 25 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். 

11.5.17

How to Pay Postal Life Insurance (PLI) Premium Online @indiapost.gov.in

How to Pay PLI Premium Online @indiapost.gov.in-Step by Step Process

1.         Visit Postal Department Official Website www.indiapost.gov.in
2.         Go to POstal Life Insurance
3.         Click on Customer Login
4.         Click on Generate Customer Id
5.         Submit your Policy Details along withyour Mobile Number and Enail ID
6.         Customer ID and Link will be sent to your Mail within 24 hours
7.         Click on the Link sent to your Mail ID and set Password
8.         With that Customer ID and Password you can Pay PLI Premium Online by using Debit/ Credit/ Net Banking

TNPSC - Post of VILLAGE ADMINISTRATIVE OFFICER 2014-2015 -Counselling Date -19.05.2017 & Date-Wise vacancy position

TNPSC - Posts included in Combined Civil Services Examination –II (Non-Interview Posts) - (Group-II A Services) , 2014-15 and 2015-16 - Counselling Schedule & Date-Wise vacancy position

Counselling Schedule -15.05.2017 TO 17.05.2017


CLICK HERE VIEW LINK

அரசுத்தேர்வுத்துறை - +2 தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - செய்திக்குறிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த TNGTF மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்


திருப்பூர் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த TNGTF மாவட்ட பொறுப்பாளர்கள்

G.O.91. DATE 11.05.2017 - 10ம் வகுப்பு 12ம்வகுப்பு பொதுத்தேர்வுகள் - முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை - கைவிடல் - ஆணை வெளியீடு

SSA - தொடக்க மற்றும் உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான (15.05.2017 - 19.05.2017) பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்

பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் உதவுமா : மருத்துவம் விரும்பும் மாணவர்கள் தவிப்பு

தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன.

எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமா

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) காலியாக உள்ள, 32 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இலவச எல்.கே.ஜி., சேர்க்கை இதுவரை 20ஆயிரம் விண்ணப்பம்

தமிழகத்தில், சுயநிதி பள்ளிகளில், இலவச, எல்.கே.ஜி., சேர்க்கைக்கு, 1.20 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 20 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்க, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது.

முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு : தமிழக அரசின் நிலை என்ன?

முதுநிலை மருத்துவப் படிப்பில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் பணி துவக்கம்

தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன. 

அரசு கல்லூரி விண்ணப்பம் மே 22 வரை வினியோகம்

அரசு கல்லுாரிகளில், மே, 22 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

பள்ளிகளில் தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாகிறது.

10.5.17

PGTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு

மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களில் +2 தேர்வு முடிவு வெளியிடப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார். 

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடரும்: பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடர்ந்து நடை பெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - தலைமை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை கோரி இயக்குனர் செயல்முறைகள்


PGTRB - ONLINE APPLICATION FORM LINK & step by step instruction for Registration

Click here - Online Application form for Post Graduate Assistants


INSTRUCTIONS FOR REGISTRATION 
பதிவு செய்வதற்கான அறிவுரைகள்

PGTRB - 2017 Subject wise Details of Vacancies...


PGTRB- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் ( ALL SUBJECT LINK)

முதுநிலை பட்டதாரி பணிக்கு எழுத்துத்தேர்வு

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஜூலை, 2ல், போட்டி தேர்வு நடத்தப் படுகிறது.

இன்ஜி., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்புக்கு, மே, 17 முதல் விண்ணப்பிக்கலாம்.

பழைய பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைப்பு : கோட்டையில் நாளை முதல் கூட்டம்

தமிழகத்தில், 13 ஆண்டு பழைய பாடத்திட்டத்தை மாற்ற, சி.பி.எஸ்.இ., முன்னாள் அதிகாரிகள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், நாளை நடக்கிறது. 

போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் திட்டம்

தமிழக அரசால், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்டப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

அரசு ஐ.டி.ஐ.,களில் சேர விண்ணப்பம்

அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேரவும், அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சுயநிதி நிறுவனங்களில்,

9.5.17

DEE PROCEEDINGS- All DEEO's Meeting on 11-05-2017 in Chennai for Free scheme things Distribution & Transfer counselling


652 கணினி பயிற்றுநர்களுக்கான பணிவரன்முறை ஆணை வெளியீடு.

G.O.No.125 Dt: May 08, 2017 -PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April 2017 to 30th June 2017 is 7.9% - Orders - Issued.

SCERT - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மூன்று நாட்கள் முதன்மை கருத்தாளர் பயிற்சி இயக்குனர் செயல்முறைகள்


பி.எஸ்.சி. யை தொடராமல் பி.ஏ முடித்தவருக்கு 4 வாரத்தில் ஆசிரியர் பணி ஜகோர்ட் கிளை உத்தரவு


'நீட்' தேர்வுபடியே சேர்க்கை : மருத்துவ கவுன்சில் திட்டவட்டம்

நாடு முழுவதும், 'நீட்' தேர்வு, நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. 2015ல், 'நீட்' தேர்வில் தில்லுமுல்லு நடந்ததால், இரண்டு முறை தேர்வு நடத்தப்பட்டது. எனவே, முறைகேடுகளை தடுக்க,

ஆசிரியர்கள் போராட்டம் : கோடை பயிற்சி ரத்து

பயிற்சிக்கு வர மறுத்து, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால், அவர்களுக்கான கோடை பயிற்சியை, அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

8.5.17

14 இணை இயக்குனர்கள் மாற்றம்

25 முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றம்

4 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவிஉயர்வு

SCERT- தமிழ் விக்கிப்பீடியா வலைத்தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுத ஊக்குவித்தல்- மாவட்டம்தோறும் 100 ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பணிமனை பயிற்சி- 10/05/2017 முதல் 12/05/2017 வரை.

RMSA பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமைக்கு விளக்க கடிதம் தர உத்தரவு.


பிளஸ் 2 தேர்வு முடிவு 'ரேங்கிங்' முறை மாற்றம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில, மாவட்ட, 'ரேங்கிங்' முறையில், மாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் அதிக கேள்விகள் : 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள் தகவல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு மதுரையில் நடந்தது. பதினெட்டு மையங்களில் நடந்த தேர்வில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் 9,660 பேர் பங்கேற்றனர்; 800 பேர் தேர்வு எழுதவில்லை.

பயிற்சிக்கு வர மறுக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்'

பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்தாத, பயிற்சிக்கும் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

'நீட்' தேர்வில் பிளஸ் 1 பாடத்தில் 50 சதவீத கேள்விகள்

'நீட்' நுழைவு தேர்வில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில், சம அளவுக்கு கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தேர்வுக்கு தயாரானவர்களுக்கு, வினாக்கள் எளிதாக இருந்தன. மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நடந்தது.

5 ஆண்டாக முடங்கியுள்ள பள்ளிக்கல்வி இணையதளம்

பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின், அதிகாரப்பூர்வ இணைய தளம் முடங்கி, ஐந்து ஆண்டுகளாகியும், இன்னும் உயிர் பெறவில்லை. தற்போதைய கணினி யுகத்தில், இணையதளமே இல்லாமல், கல்வித்துறை செயல்படுகிறது.

7.5.17

அரசாணை எண் 73 நாள்:22.04.2017- பள்ளிக்கல்வி - மெட்ரிகுலேசன் பள்ளிகள் - உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகள் - தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2018 வரை நீட்டித்து அரசு ஆணை

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான சீர்திருத்தங்கள்: ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு செயல்படுத்த திட்டம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கருத்துகள், ஆலோசனைகளை பெற்று அவர்களின் முழு ஒத்துழைப்போடு இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்ததிட்டமிடப்பட்டு வருகிறது.

விலையில்லாப்பொருட்கள் பள்ளிகளுக்கே சென்று வழங்குதல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

'செட்' தேர்வு: அரசு எச்சரிக்கை

'பேராசிரியர் பதவிக்கான, 'செட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, குறுக்கு வழியில் முயற்சிக்க வேண்டாம்' என, உயர் கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

DEE - TRANSFER NEWS - IMPORTANT INSTRUCTIONS TO BE FOLLOWED DURING COUNSELLING 2017 - DIR. INSTRUCTIONS

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்: தமிழக அரசு !!

உயிரியல் தேர்வில் மதிப்பெண் வழங்குவது குறித்து உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் கூட்டு பிரார்த்தனை

அனைத்து பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

பிரிட்டன் பாட திட்டத்துக்கு நிகராக தமிழக பள்ளிக்கல்வி 'சிலபஸ்'

பிரிட்டன் பள்ளிகளுக்கு நிகரான பாடத்திட்டம், தமிழகத்தில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் இடம் பெறும் குழு அமைக்கப்படுகிறது.

AEEO பதவியா: ஆசிரியர்கள் ஓட்டம்!

உதவி தொடக்க கல்வி அதிகாரி என்ற, ஏ.இ.இ.ஓ., பதவிக்கு வர, பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் மறுப்பதால்,