லேபிள்கள்

7.5.17

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்: தமிழக அரசு !!

உயிரியல் தேர்வில் மதிப்பெண் வழங்குவது குறித்து உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை 
உத்தரவால் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும். திட்டமிட்டபடி மே 12ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக