லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
14.6.14
'பாஸ் மார்க்' போட பணம் கேட்ட ஆசிரியர்கள்:சி.இ.ஓ.,வை முற்றுகையிட்ட பெற்றோர்
அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 1 மறு தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்க, மாணவர்களிடம் ஆசிரியர்கள் பணம் கேட்டனர் என, சி.இ.ஓ.,வை முற்றுகையிட்ட, பெற்றோர், போராட்டத்தில்
பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு
பிளஸ் 2 மாணவர்கள், 3,800 பேர், பல்வேறு பாடங்களில், மறுமதிப்பீடு கோரி, தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்தனர்; 200 பேர், மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்யும் பணி, நேற்று முன்தினம் முடிந்தது. தேர்வு முடிவு தயாரிக்கும் பணி, நேற்றிரவு வரை நீடித்தது.மருத்துவப் படிப்பிற்கான, 'ரேங்க்' பட்டியல், இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுவதால், நேற்றிரவே, மறுமதிப்பீடு முடிவு, வேகமாக அனுப்பி வைக்கப்பட்டது.
ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு
உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:ஏ.இ.ஓ.,வாக பணியாற்றிய நான், 2010 ஜனவரியில் ஓய்வு பெற்றேன். அலுவலகத்தில் மேற்பாற்வையாளர்,
பொறியியல் கல்லூரி கலந்தாய்வு:மாணவர்களுக்கு பஸ் கட்டண சலுகை
சென்னை, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் பங்கேற்க, வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் அவருடன் உதவியாக வருபவருக்கு, அரசு பஸ்களில், 50 சதவீதம் கட்டண சலுகை
வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு
வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள ரூ.2 லட்சம் என்ற வருமான வரி உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக நிதித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு இறுதி விடைகள் வெளியிடப்பட்டன...
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
SPECIAL TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2014 FOR PERSONS WITH DISABILITY (PWD) CANDIDATES
| |
Dated:13-06-2014 |
Member Secretary
|
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
13.6.14
ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர்தகுதி தேர்வு(NET): ஜூன் 22ல் நடக்கிறது
சி.எஸ்.ஐ.ஆர்., (அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கழகம்) மற்றும் யு.ஜி.சி., இணைந்து நடத்தும், இளநிலை ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு வரும் 22ம் தேதி, இந்தியா
பள்ளிகளுக்கு 'ஜெனரேட்டர்' செலவுத் தொகை:'போக்கு காட்டும்' கல்வித் துறை
அரசு பொதுத் தேர்வுகளின் போது மின்தடையை சமாளிக்க தேர்வு மையங்களில் 'ஜெனரேட்டர்கள்' வசதி செய்த வகையில் பள்ளிகளுக்கு ஏற்பட்ட செலவுத் தொகையை வழங்காமல், கல்வித் துறை இரு ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
படிக்காத மாணவர்களை கண்டறியாத ஆசிரியர்கள்அதிகரிக்கும் 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு
எழுத, படிக்க, உச்சரிக்கத் தெரியாத மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டறியாததால், 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு அதிகரித்து வருகிறது.பள்ளிகளில் மாணவர்கள் வார்த்தைகளை எழுத ஆரம்பிக்கும்
12.6.14
குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்-
குழந்தைகளின் பணி, கல்வி கற்பது மட்டும் தான். கட்டாயத்தின் காரணமாக சிலர் குழந்தையிலேயே தொழிலாளர் ஆகின்றனர். குழந்தைகளின் வருமானம் நாட்டின் அவமானம். வளர்ச்சியை விரும்பும் நாடுகள், முதலில் ஒழிக்க வேண்டியது, குழந்தை தொழிலாளர் முறையைத் தான்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சி.இ.ஓ.,க்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு
மாநிலத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்,' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு 27,900 பேர் போட்டி: கடந்த ஆண்டை விட விண்ணப்பம் குறைவு ஏன்
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 27,907 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த ஆண்டை விட, விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்துள்ளது.
393 ஆசிரிய பயிற்றுனர்கள் பணிநிரவலில் இடமாற்றம்
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மாணவர் பாதுகாப்பு: கல்வித்துறை உத்தரவு
'மழை காலம் துவங்குவதை ஒட்டி, பள்ளிகளில், மாணவ, மாணவியர் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் சான்றிதழ்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று, மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. கடந்த மாதம், 23ம் தேதி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. 10.21 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதி இருந்தனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ், இன்று,
பிளஸ் 1 பாட புத்தகங்கள் விற்பனைக்கு வராததால் மாணவர்கள் அவதி: 16ம் தேதி வகுப்புகள் துவங்குவதால் 'டென்ஷன்!'
வரும், 16ம் தேதி, பிளஸ் 1 வகுப்புகள் துவங்கும் நிலையில், பாட புத்தகங்கள், விற்பனைக்கு வராததால், மாணவ, மாணவியர், அவதிப்பட்டு வருகின்றனர். ஏராளமான மாணவர்கள், தினமும், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்திற்கு வந்து, ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
1.73 லட்சம் மாணவர்களுக்கு பி.இ., 'ரேண்டம்' எண் வெளியீடு: விண்ணப்பித்தவர்களில் மாணவியர் எண்ணிக்கை குறைவு
பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள, 1.73 லட்சம் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை, நேற்று, 'ரேண்டம்' எண்ணை வெளியிட்டது. 1.73 லட்சம் பேரில், மாணவர்கள், 1 லட்சம் பேர்; மாணவியரில், 66 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.
11.6.14
ஒரே மாணவி ஒரே ஆசிரியை: மானாமதுரை பள்ளியின் நிலை
மானாமதுரை அருகே செய்யாலூர் பள்ளிக்கு மாணவர்கள் வருகை இல்லாததால், ஒரு மாணவிக்காக, ஆசிரியர் பாடம் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மேல்நிலையிலும் ஆங்கிலவழி வகுப்பு?
தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையை தொடர்ந்து,மேல்நிலைபடிப்பிற்கும் ஆங்கில வழி வகுப்பை துவக்க அரசு முடிவு செய்துள்ளது.
10.6.14
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால், நடப்பாண்டிலும், புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல்?
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால், நடப்பாண்டிலும், அரசின் புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.தமிழக அரசின் சத்துணவு திட்டம் மூலமாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் பயிலும், ஏழை, எளிய மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை DINAKARAN
நீதிமன்றத்தை அதிகாரிகள் மதிக்காதது வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
10ம் வகுப்பு அறிவியல் செய்முறைக்கு நாளை முதல் பதிவு தொடக்கம்
அடுத்த கல்வி ஆண்டில் (2014-2015) நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் (முதல் முறையாக பாடங்களையும் தேர்வு எழுத உள்ளவர்கள்), ஏற்கனவே 2012க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல்
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' : டி.ஆர்.பி., கடைசி வாய்ப்பு அறிவிப்பு
டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில், பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனவர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து
9.6.14
பாரதியார் பல்கலை. இணையதளத்தில் இருந்து எம்.எட். படிப்பு பிரமாணப் பத்திர தகவல் நீக்கம்!
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எம்.எட். படிப்பு தொடங்குவதற்காகதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் (என்.சி.டி.இ.) தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் போலியானது என்ற சர்ச்சை கிளம்பியதைத் தொடர்ந்து, அது குறித்தசெய்தி தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது. இதைத் தொடர்ந்து,தற்போது எம்.எட். படிப்பு குறித்த பிரமாணப் பத்திர தகவல் இணையதளத்தில்இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழி முதல் பாடமாக அறிவிப்பு : தனியார் பள்ளிகள் வரவேற்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரும் கல்வியாண்டு முதல் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வெழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு,'தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கங்கள்' வரவேற்பு தெரிவித்துள்ளன.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி வானமே எல்லை: வருகிறது 'நடமாடும் ஆலோசனை மையம்!'
அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் வெற்றி இலக்கை எட்டும் வகையில் ஆலோசனை வழங்க, வரும் 16ம் தேதி முதல்'நடமாடும் ஆலோசனை மையம்' உடுமலையில்
கட்டணத்திற்காக தண்டனை கூடாது: பள்ளிகளுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை
இலவச கல்வி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கட்டணம் செலுத்தாத குழந்தைகளை, பிரித்து பார்த்தல், தரையில் அமரவைத்தல், வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும், மெட்ரிக் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.
D.E.O, தேர்வு 50 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, மாவட்ட கல்வி அதிகாரிக்கான முதல்நிலைத் தேர்வில், விண்ணப்பித்தவர்களில், 50 சதவீதம் பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.
410 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கையில் சிக்கல்: அரசு மருத்துவ கல்லூரிகளில் போதிய வசதியில்லை?
: 'அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு ஏற்ப, போதிய வசதிகள் இல்லை' என, இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளதால், 410 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மாணவர்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
8.6.14
அரசு உதவிபெறும் பள்ளியில் கட்டாய கட்டணம் வசூல்: அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அதிகாரி எச்சரிக்கை
அரசு உதவிபெறும் பள்ளிகள், மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக, மறைமுக கட்டாய கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம்,'' என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
மாணவரை கண்டித்த ஆசிரியர் மீது, மாணவியரை ஆபாச படம் பிடித்ததாக வீண்பழி! போலீஸ் விசாரணை!!
வேப்பங்கொட்டையை மாணவி மீது வீசிய, எட்டாம் வகுப்பு மாணவனை கண்டித்ததே, மாணவியரை ஆபாச படம் பிடித்ததாக, ஆசிரியர் மீது, வீண்பழி சுமத்தியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அங்கன்வாடி மையங்களை, அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைத்து, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளாக மாற்றி செயல்படுத்தினால், மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசுப்பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கலாம் என்ற யோசனையை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
பி.எட். படிப்பு
தமிழை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் பகுதி-1ல் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கற்பிப்பது கட்டாயமாகும். இதன்படி 2013-14-ம் கல்வியாண்டு வரை தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது 8-ம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் செய்தி
தோழர்களே,
வரும் வாரத்தில் நமது மாநில தலைவர், மாநில பொதுச்செயலாளர், மாநில பொருளாளர், மாநில மகளிர் அணிச்செயலாளர், மாநில தலைமை நிலைய செயலாளர் அடங்கிய குழு கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர்களை சந்திக்க இருக்கின்றனர்,
தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவும், புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தால் ஆசிரியர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்தும் , பணிநிரவல் மற்றும் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு குறித்தும் வலியுறுத்த உள்ளனர்.
தங்கள் மாவட்டத்தில் கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் இருப்பின் நமது பொதுச்செயலாளரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்
வரும் வாரத்தில் நமது மாநில தலைவர், மாநில பொதுச்செயலாளர், மாநில பொருளாளர், மாநில மகளிர் அணிச்செயலாளர், மாநில தலைமை நிலைய செயலாளர் அடங்கிய குழு கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர்களை சந்திக்க இருக்கின்றனர்,
தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவும், புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தால் ஆசிரியர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்தும் , பணிநிரவல் மற்றும் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு குறித்தும் வலியுறுத்த உள்ளனர்.
தங்கள் மாவட்டத்தில் கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் இருப்பின் நமது பொதுச்செயலாளரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்
சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு
சிறுபான்மை பிரிவு மாணவர்கள், இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை: விரைவில் அமல்?
வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இனி, ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆறு நாள் வேலை, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும், விரைவில் அமலாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)