தோழர்களே,
வரும் வாரத்தில் நமது மாநில தலைவர், மாநில பொதுச்செயலாளர், மாநில பொருளாளர், மாநில மகளிர் அணிச்செயலாளர், மாநில தலைமை நிலைய செயலாளர் அடங்கிய குழு கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர்களை சந்திக்க இருக்கின்றனர்,
தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவும், புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தால் ஆசிரியர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்தும் , பணிநிரவல் மற்றும் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு குறித்தும் வலியுறுத்த உள்ளனர்.
தங்கள் மாவட்டத்தில் கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் இருப்பின் நமது பொதுச்செயலாளரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக