லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
12.7.14
இன்று (12.07.14) திண்டுக்கலில் நடைபெற்ற TNGTF மாநில செயற்குழுவில் உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர்கள்
ஈரோடு மாவட்ட செயலாளர் திரு இராஜ முருகன்
திருப்பூர் மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு.ஜெயராஜ்
அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்
நெல்லை மாவட்ட சங்கரன்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் திரு.வேல்முருகன்
கரூர் மாவட டம் தோகைமலை ஒன்றிய பொறுப்பாளர்
இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் திரு சாமிநாதன்
கோவை மாவட்ட பொறுப்பாளர்
திருச்சி மாவட்ட பொறுப்பாளர் திரு.குழந்தைசாமி
11.7.14
ஓய்வூதிய மருத்துவ திட்டம்பொருந்தாதவர்கள் யார்?
ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூலை 1 முதல் அமலாகியுள்ளது. இதன்படி, அடையாள அட்டை வழங்குவதற்காக, கருவூலங்களில் படிவம் பூர்த்தி செய்து வழங்குகின்றனர்.இந்நிலையில்,
எஸ்.எஸ்.எல்.ஸி., மறுகூட்டல் மதிப்பெண் சான்று வழங்கல்.
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வெழுதி மதிப்பெண் சான்று பெற்றவரில்,மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவருக்கு, மறு மதிப்பெண் சான்று வழங்கும் பணி துவங்கி உள்ளது.
வரி செலுத்துனர் ஆவலுடன் எதிர்பார்த்த சலுகை: வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு.
நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும் அருண் ஜேட்லி, வருமான வரி செலுத்தும் சிறிய, நடுத்தர, மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார்.
10.7.14
கல்வி உதவித்தொகை: லட்சக்கணக்கில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு
விசைத்தறியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் 44 விசைத்தறி சேவை மையங்கள் செயல்படுகிறது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் விசைத்தறி தொழிலாளர்களுக்கான குரூப் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் : உயர்நீதிமன்றம் உத்தரவு
மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றாலும் அவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பான மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு
அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித்துறை நாள்.9.6.2014ன் படி 2014-15ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 3ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி என்ற விதி பொருந்தாத நிலையில் 3ஆண்டுகள் அதற்குமேல் பணிபுரிந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பள்ளிகளின் பெயர்களை மாற்ற பரிசீலனை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் போன்ற பெயர்களில் இயங்கும் பள்ளிகளின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை கையேடு: 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறை செய்து காட்டும் வகையில், ஆசிரியர்களுக்கான கையேடு அச்சிடப்பட்டுள்ளது. அதில் உள்ள செய்முறைகளை செய்து காட்ட 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது. கடந்த 2012ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அறிவியல் பாட செய்முறைகள் கட்டாயமாக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட துவக்கப்பள்ளிகளில் குறைகிறது மாணவர்கள் எண்ணிக்கை DINAMALAR
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 48 குறைந்துள்ளது. இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு துவக்க பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஆண்டுக்காண்டு சரிகிறது: ஷாக் ரிப்போர்ட்
விருதுநகர் மாவட்டம் கல்வியில் முதன்மை மாவட்டம் என்ற அந்தஸ்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக விட்டு கொடுத்து விட்டு ஒதுங்கி வருகிறது. இழந்த முதலிடத்தை திரும்ப பெற்று விட வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சரிந்து வருகிறது.
9.7.14
2014-15 CRC / BRC Tentative Training List
அகஇ - 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தவுள்ள தொடக்க / உயர்நிலை ஆசிரியர்களுக்கான தற்காலிக பயிற்சி அட்டவணை...
SSA - 2014-15 TENTATIVE PRIMARY TRG LIST CLICK HERE...
SSA - 2014-15 TENTATIVE UPPER PRIMARY TRG LIST CLICK HERE..
SSA - 2014-15 TENTATIVE PRIMARY TRG LIST CLICK HERE...
SSA - 2014-15 TENTATIVE UPPER PRIMARY TRG LIST CLICK HERE..
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (09.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
கடந்த வாரத்திலிருந்து முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை .
பள்ளிகளில் யோகா : சுப்ரீம் கோர்ட்டில் மனு
பள்ளிகளில், யோகா கற்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சேத் என்பவரும், பத்மபூஷன் விருது பெற்ற, டாண்டன் என்பவரும், பள்ளிகளில், யோகா போதிப்பதை கட்டாயமாக்கும்படி உத்தரவிட வேண்டும் எனக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் - விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குபுதிய சிக்கலா???
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்-தினத் தந்தி
ஜூலை.9-ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.
அரசாணை எண். 107 இன் படி பதவி உயர்வு...
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு 12ம் வகுப்பு கல்வித்தகுதியினை வலியுறுத்தி வெளியிடப்பட்ட அரசாணை எண். 107 எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
பாரதியார் பல்கலை.எம்.எட். நுழைவுத் தேர்வு தேதி மாற்றம்
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். நுழைவுத்தேர்வு தேதி ஜூலை 27-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட்.
மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்குஅமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது
கற்பித்தலில் சிறந்து விளங்கியதற்காக, மாநகராட்சி பள்ளி ஆசிரியை ஒருவருக்கு, அமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
சுயநிதி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி:தலைமை ஆசிரியரின் 'கையை கடிக்கும்'
சுயநிதி பிரிவில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கினால் அதற்கான தொகை தலைமை ஆசிரியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்' என கல்வித்துறை
இரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு முடிவதால் மவுசு
கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்., படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து வருகிறது.
8.7.14
ஜூலை 10 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்- 17 ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை மானியம் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளன.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அரசுப்பள்ளிகளின் அவலம் நீங்குவது எப்போது ? பிஞ்சுகள் மனதில் நஞ்சு விதைத்தல் தகுமோ ! - தினமலர்
அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவதற்கு முக்கிய காரணம், பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாதது போன்றவையே. இன்றைய குழந்தைகளை நாளைய சாதனையாளர்களாக மாற்றக்கூடிய கல்விச் செல்வத்தை பெறுவதில், அவர்கள் பல்வேறு சிக்கல்களை கடக்க வேண்டியுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லாதது மட்டுமின்றி, பாதுகாப்பு வசதிகளுமின்றி உள்ளது.
மவுலிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடத்த முடிவு
மவுலிவாக்கத்தில், 'சீல்' வைக்கப்பட்ட 11 மாடி கட்டடம் அருகே செயல்படும் அரசு பள்ளியில், சுழற்சி முறையில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தொடக்கக் கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்ட, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான 'மனமொத்த பணிமாறுதல்' உத்தரவுகள் நேற்று வழங்கப்பட்டன.
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான பணிமாறுதல் கலந்தாய்வு, ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை நடந்தது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மனமொத்து பணிமாறுபவர்களுக்கு அந்தந்த டி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவுகளை வழங்கினர்.
7.7.14
TNTET:20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்பு,இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான பட்டியலை கல்வித் துறை வெளியிடும்-Dinakaran News
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கூடுதல் பணிப்பளு: பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி
பகுதி நேர சிறப்பாசிரியர்களிடம் பணி நியமனத்தின்போது தெரிவிக்கப்பட்டதைவிட கூடுதல் வேலை வாங்குவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொறியியல் படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவக்கம்: 28 நாட்கள் நடக்கிறது
தமிழகத்தில், பி.இ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலையில், கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. முதலில், விளையாட்டுப் பிரிவினருக்கும், 25ம் தேதி, மாற்றுத்திறனாளி பிரிவிற்கும் கலந்தாய்வு நடந்தது. பொதுப் பிரிவினருக்கு, கடந்த 27ம் தேதி கலந்தாய்வு நடக்க இருந்தது.
டி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவு திடீர் நிறுத்தி வைப்பு கண்ணீரில் 'கவுன்சிலிங்' ஆசிரியர்கள்
தொடக்கக்கல்வி துறை கவுன்சிலிங்கில், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்கள் (டி.இ.இ.ஓ.,க்கள்)அளித்த 'மனமொத்து' பணிமாறுதல் (மியூட்சுவல் டிரான்ஸ்பர்) உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பணிமாறுதல் பெற்றும் ஆசிரியர்கள் விருப்ப பள்ளிகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
6.7.14
TNGTF - மாநில செயற்குழு கூட்டம் - அனைவரும் வருக
தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கூட்டமைப்பு
மாநில
செயற்குழு கூட்டம்
நாள்: 12.07.2014 (சனிக்கிழமை)
இடம்: PICHANDI HALL , NEAR COURT, திண்டுக்கல் நேரம்; காலை 10.30 மணி
பொருள்
1. 2012-13
ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் வரவு செலவு
2. மாண்புமிகு பள்ளிக்கல்வி
அமைச்சர்,பள்ளிக் கல்வித்துறைச் செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர் ,பள்ளிக்கல்வி
இயக்குநருடனான சந்திப்பு
3 நீதிமன்ற வழக்குகளின்
நிலை
4. மாநில மாநாடு நடத்துதல்
5. 2014-15 ஆ ம்ஆண்டிற்கான செயல்படுகக், மற்றும் இயக்க விதிகளில் மாற்றம் , புதிய பொறுப்பாளர்களை கிளைகளை
துவக்க பொதுச்செயலாள்ருக்கு அனுமதி அளித்தல் இயக்க விதிகள் மாற்றம் ,பொதுச் செயலாளரால்
கொண்டுவரப்படும் பிற முக்கிய தீர்மானங்கள்
அனைவரும் வருக
·
மாநில
பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர், செயலாள்ர், பொருளாளர் உள்ளிட்ட அனைவரும் திரளாக வருக
செய்தி; பொதுச்செயலாளர்
மின்சாதனங்களை இயக்க மாணவர்களுக்கு தடை
பள்ளிகளில் உள்ள மின் சாதனங்களை, மாணவர்கள் இயக்க தடை விதித்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கல்வித்துறை சுற்றறிக்கை;
பள்ளிகளில் நீர்தேக்க தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அவற்றை மூடவேண்டும். மின் இணைப்பு, சுவிட்ச் பாக்ஸ் சரியாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியைக்கு பாராட்டு விழா
தொடக்கக் கல்வித் துறையில் 2003 ம் ஆண்டு முதல் 6,7,8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அவ்வாறு நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அடைய அரசாணை 166, நாள்; 07.06.1999. தடையாக உள்ளது. இதற்காக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக போராடி வருகிறது. இருப்பினும் அதே அரசாணை 166,நாள் 07.06.199 ன் படி இவ்வாண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றிய பட்டதாரி ஆசிரியை திருமதி. சங்கீதா அவர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு TNGTF ன் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் நேற்று 05.07.2014 பாராட்டு விழா நடத்தினார்கள். TNGTF மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் கூட்டத்தில் கலந்து கொண்டு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். கூட்டமைப்பின் தோழர்களும் விழாவில் கலந்து கொண்டு பட்டதாரி ஆசிரியை பாராட்டினர்கள்.
செய்தி; திரு.ஜோசப் சேவியர், திண்டுக்கல் மாவட்ட செயலாளர்.
பி.இ., கலந்தாய்வு நாளை ஆரம்பம் 2 புதிய கல்லூரிகள் பட்டியலில் சேர்ப்பு
அண்ணா பல்கலையில், பி.இ., கலந்தாய்வு நாளை துவங்குகிறது. புதிதாக இரண்டு பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
விரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல்
கல்விதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், விரைவில் புதிய முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)