லேபிள்கள்

12.7.14

இன்று (12.07.14) திண்டுக்கலில் நடைபெற்ற TNGTF மாநில செயற்குழுவில் உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர்கள்

ஈரோடு மாவட்ட செயலாளர் திரு இராஜ முருகன்

  
திருப்பூர் மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி


தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு.ஜெயராஜ்


அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்


                   நெல்லை மாவட்ட சங்கரன்கோவில் ஒன்றிய பொறுப்பாளர்                         திரு.வேல்முருகன்


கரூர் மாவட டம் தோகைமலை ஒன்றிய பொறுப்பாளர்


இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் திரு சாமிநாதன்

                                                   
                                                  கோவை மாவட்ட பொறுப்பாளர்

                       
                                  திருச்சி மாவட்ட பொறுப்பாளர் திரு.குழந்தைசாமி



             மேலும் தேனி மாவட்ட செயலாளர் திரு.சந்திரன், விழுப்புரம் மாவட்ட தலைவர் திரு.முருகன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு.திருநாவுக்கரசு ஆகியோரும் மாவட்ட பிரச்சனைகள் குறித்தும் மாநில செயற்குழு தீர்மானத்தின் மீதும் உரையாற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக