லேபிள்கள்

8.7.14

குரூப் 1 தேர்வு: உச்சநீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு

குரூப் 1 தேர்வில் 83 பேர் தேர்ச்சி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்துள்ளது. 
83 பேர் தேர்ச்சி விவகாரத்தை உச்சநீதிமன்றம் சரியாக கையாளவில்லை என டிஎன்பிஎஸ்சி புகார் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக