லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
21.6.14
தொடக்கக் கல்வி துறையில் - ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கிடைப்பது அரிது???
வரும் ஜூன் 30, ஜூலை 1,2 ல் நடக்க இருக்கும் தொடக்கக் கல்விதுறையில் ஆன் லைன் கலந்தாய்வு தென் மாவட்டஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கிடைப்பது அரிது???.
பள்ளி திறந்த பின் பணி மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் அவதி
பள்ளி திறந்து, ஒரு மாதம் முடிய உள்ள நிலையில், தற்போது நடத்தப்படும் பணியிட மாறுதல் கலந்தாய்வால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆசிரியர் பயிற்றுனர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று, சென்னையில் உள்ள கல்வித்துறை வளாகத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம் Dinamani News
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.
எம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை அறிமுகம்: அரசு கல்லூரிகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை
பி.எட். படிப்பை போல எம்.எட். படிப்பிலும் பொது கவுன்சலிங் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம், மாணவர்கள் ஒவ்வொரு அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிக்கும் எம்எட் படிப்புக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை.
""மாவட்ட மாறுதல் -ஓர் விளக்கம்""
1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும்
2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
3.ஒரு மண்டல்தை மட்டுமே தேர்வு செய்து மாறுதல் கோர முடியும்
4. ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
5. முன்னுரிமை சம்பந்தமான கடிதத்தினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
6. தாங்கள் பணியாற்றும் மாவட்டத்திலேயே மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
7. ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணபங்கள் சமர்ப்பித்தால் தங்கள் பெயர் தானாகவே நிராகரிக்கப்படும்.
8. காலிப் பணியிடங்கள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும்
9. விண்ணபத்தின் விபரங்கள் அந்தந்த வட்டாரங்களிலே ஆன் லைனில் ஏற்றப்படும்
11. இடைநிலையாசிரிர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாவட்ட மாறுதல் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்
3 மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் செயல்பாட்டுக்கு வரும்
மூன்று மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.
வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம்: டிஇடி தேர்வில் தேர்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரதம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் கையாடல்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்'
பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் கையாடல் செய்தது தொடர்பாக, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஈஸ்வரன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
20.6.14
TET - சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது...
பள்ளி மாறுதலை தவிர்க்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் தில்லுமுல்லு! - தினமணி
பணி நிரவல் மாறுதலை தவிர்க்க, அரசு ஆரம்ப பள்ளிகளில் வயது குறைந்த மாணவர்களை சேர்த்து, எண்ணிக்கையை உயர்த்தி காட்டும் சுயநல ஆசிரியர்களால், பாடத்தை கிரகிக்க முடியாமல், வெறுப்பில் பள்ளியை விட்டு வெளியேறும் நிலையில் குழந்தைகள் உள்ளன.
SCHOOL EDUCATION - PG PANEL RELEASED AS ON 01.01.2014 FINAL LIST
COMMERCE SAME MAJOR CLICK HERE...
COMMERCE CROSS MAJOR CLICK HERE...
ECONOMICS SAME MAJOR CLICK HERE...
ECONOMICS CROSS MAJOR CLICK HERE...
HISTORY SAME MAJOR CLICK HERE...
HISTORY CROSS MAJOR CLICK HERE...
GEOGRAPHY CLICK HERE...
ENGLISH SAME MAJOR CLICK HERE...
ENGLISH CROSS MAJOR CLICK HERE...
TAMIL CLICK HERE...
MATHS CLICK HERE...
PHYSICS CLICK HERE...
CHEMISTRY CLICK HERE...
BOTANY CLICK HERE...
ZOOLOGY CLICK HERE...
COMMERCE CROSS MAJOR CLICK HERE...
ECONOMICS SAME MAJOR CLICK HERE...
ECONOMICS CROSS MAJOR CLICK HERE...
HISTORY SAME MAJOR CLICK HERE...
HISTORY CROSS MAJOR CLICK HERE...
GEOGRAPHY CLICK HERE...
ENGLISH SAME MAJOR CLICK HERE...
ENGLISH CROSS MAJOR CLICK HERE...
TAMIL CLICK HERE...
MATHS CLICK HERE...
PHYSICS CLICK HERE...
CHEMISTRY CLICK HERE...
BOTANY CLICK HERE...
ZOOLOGY CLICK HERE...
பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு!
தமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டம்
19.6.14
தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கோரிக்கை
மாநில அளவில் ஒரே நேரத்தில் இணையதளம் மூலம் மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த உத்தரவு வழங்கிய மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர் அவர்களுக்கு நன்றி ,
இதை போல் தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வி செயலருக்கு பரிந்துரைக்க வேண்டுகிறோம்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ,வெள்ளகோவில் கிளை .
இதை போல் தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வி செயலருக்கு பரிந்துரைக்க வேண்டுகிறோம்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ,வெள்ளகோவில் கிளை .
முதல் நாளில் 595 பேருக்கு எம்.பி.பி.எஸ்., 'சீட்' ஒதுக்கீடு
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில், முதல் நாளில், 595 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு,
அண்ணாமலை பல்கலை மருத்துவ படிப்புக்கான 'ரேண்டம்' வெளியீடு
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம், வேளாண் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான, 'ரேண்டம்' எண், நேற்று வெளியிடப்பட்டது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை
ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு: தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான
18.6.14
'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியப்பயிற்றுனர் ஆசிரியர்கள்; தொலைதூர மாவட்டங்களுக்கு 'தூக்கியடிப்பு'
மதுரையில் 'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர் பயிற்றுனர்களை, தொலைதுார மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றே (ஜூன் 18) பணியில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டுஉள்ளது.
44 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில், 44 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்
2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு: ஹால் டிக்கெட் பெற மாற்று ஏற்பாடு - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் பெற முடியாத தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுத்துறை மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
17.6.14
அரசுப் பள்ளியை ஆதரிப்போம்!
அரசு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை, சுயநிதிப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு தமிழக அரசு நிதி உதவி அளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகள் சிறப்பான வளர்ச்சியை பெற முடியும்.
கலந்தாய்வு , பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு குறித்து சில வாய்மொழித் தகவல்கள்
பணி நிரவல் : பணி நிரவலை பொருத்தவரை இம்முறை தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆகிய இரு துறைகளிலும் நடைபெறுகிறது.
கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு
எந்த குளறுபடியும் இன்றி, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும்,' என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முப்பருவ கல்வி முறை: திண்டாடும் 10ம் வகுப்பு மாணவர்கள்
முப்பருவ கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
'கவுன்சிலிங்'கை புறக்கணித்த ஆசிரியர் பயிற்றுனர்கள்
மதுரையில் நடந்த முதல்நாள் ஆசிரியர் 'கவுன்சிலிங்'கை பலர் புறக்கணித்தனர்.
அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் 'கவுன்சிலிங்' துவங்கியது. முதல்நாளான நேற்று ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பணிநிரவல்
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்
பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
16.6.14
ஆசிரியர் பணிநிரவல்:டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணிநிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்படியும் ஒரு பள்ளி:மரத்தடியில் பாடம் - தினமலர் செய்தி
திண்டுக்கல், வடமதுரை அருகே கொம்பேறிபட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் மரத்தடி பாடம் படிக்கின்றனர்.
கவுன்சிலிங்கில் மாணவியருக்கு முன்னுரிமை; பள்ளிக்கல்வித்துறை முடிவு
பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் 'நடமாடும் ஆலோசனை மைய' சேவையில், பெண்கள் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.
15.6.14
நமது பொதுச்செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , பள்ளிக்கல்வி, TRB , தொடக்க கல்வி இயக்குநர்களுடன் சந்திப்பு - தகவல்கள்
முன்னேற்றுவோம்! முன்னேறுவோம்!
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , பள்ளிக்கல்வி, TRB
தொடக்க கல்வி இயக்குநர்களுடன் சந்திப்பு-தகவல்கள்
*அலகு விட்டு அலகு மாறுதல் அனைத்து பதவி உயர்வுகளும் முடிந்த பின்
புதிய பணியிடங்கள் -TET தேர்ச்சி பெற்றோர் விவரம் கணக்கிடப்பட்டு
முடிவு செய்யப்படும்.
*SSA -நடுநிலைப்பள்ளிகளில் 3 பட்டதாரிப் பணியிடங்கள் உண்டு-NO
SURPLUS.
*உயர்நிலைப்பள்ளிகளில் SURPLUS மாவட்டத்திற்குள்ளேயே முடிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*OCT 2010க்கு முன்பாக TRB மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு TET
தேர்விலிருந்து விலககளித்து குறித்து விரைவில் தெளிவுரை.
* தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.COM
பட்டத்திற்கு ஊக்க ஊதியம் - விரைவில் தெளிவுரை
*தொடக்க கல்வி பட்டதாரிகளுக்கு PG பதவி உயர்வு பரிசீலித்து
விரைவில் அரசுக்கு பரிந்துரை- DSE DIR
*2013 ல் TET தேர்வு பெற்றவர்களுக்கு 15 நாட்களில் சான்றிதழ்.
11-ஆம் வகுப்பு புத்தகங்கள்: நாளை முதல் விற்பனை
பதினோராம் வகுப்பு தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் திங்கள்கிழமை முதல் பாடநூல் கழக, விற்பனைப் பிரிவில் கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு ஜீன் 18 ம் தேதி தொடங்குகிறது
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக் கான தர வரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதில், 132 பேர், 200க்கு 200, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டலில் 3,252 பேரின் மதிப்பெண்ணில் மாற்றம்
பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில், 3,252 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.
பி.இ.,இரண்டாம் ஆண்டு கவுன்சிலிங்: 19 ல் தொடக்கம்: ஒரு லட்சம் இடங்கள் ஒதுக்கீடு
பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான, கவுன்சிலிங் ஜூன் 19 ல் காரைக்குடியில் தொடங்குகிறது. ஒரு லட்சம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாத சம்பளக்காரர்களுக்கு இனிப்பு செய்தி... வருமான வரி உச்சவரம்பு ரூ 3 லட்சமாக உயர்கிறது!
வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்பை தற்போதுள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)