லேபிள்கள்

15.6.14

நமது மாநில பொதுச்செயலாளர் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் குழு மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரை நேற்று (14 .6.13 ) சந்தித்து நமது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்

மாநில பொதுச்செயலாளர்  கோரிக்கை மனுவை அளித்த போது அதை பொறுமையுடன் வாசித்து பார்க்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்

 மாநில பொதுச்செயலாளர்  நமது ஆசான்மடலை அளித்த போது அதை பொறுமையுடன் வாசித்து பார்க்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக