லேபிள்கள்

16.6.14

சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்-அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்"

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ளபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,' என,அரசு ஊழியர்சங்க மாநாட்டில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 10வது மாவட்ட இருநாள் மாநாடு துவங்கியதுமுதல் நாளான நேற்றுஅரசு ஊழியர்சங்க கட்டடத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடந்ததுமாவட்ட தலைவர்லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.

அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர் பாலசுப்பிரமணியன்,மாநில செயலர் கண்ணன் பேசினர்அரசுத்துறைகாலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்ஊதியக்குழுமுரண்பாடுகளை களைந்திட வேண்டும்மாணவியர் விடுதிகளுக்குபோலீசார் இரவு நேர ரோந்து செல்ல வேண்டும்சட்டசபை தேர்தல்வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ஜெ., ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக