லேபிள்கள்

19.6.14

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கோரிக்கை

மாநில அளவில் ஒரே நேரத்தில் இணையதளம் மூலம் மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த உத்தரவு வழங்கிய மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர் அவர்களுக்கு நன்றி , 

இதை போல் தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வி செயலருக்கு பரிந்துரைக்க வேண்டுகிறோம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ,வெள்ளகோவில் கிளை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக