வரும் ஜூன் 30, ஜூலை 1,2 ல் நடக்க இருக்கும் தொடக்கக் கல்விதுறையில் ஆன் லைன் கலந்தாய்வு தென் மாவட்டஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கிடைப்பது அரிது???.
ஏன் என்றால் பலர் ஏப்ரல் 2014 க்கு முன்பாகவே பணம் கொடுத்து மாறுதல் பெற்று வந்து நிரப்பி விட்டார்கள் , யாரும் மாறுதலுக்காக கனவு காண வேண்டாம் .கடந்த 12-6-2014 க்குமுன்பாகவே பல பணியிடங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது.நாகர்கோவில் ,திருநெல்வேலி ,தூத்துகுடி ,விருதுநகர் ,மதுரை,தேனி , சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இடை நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிக மிக குறைவு ,இவை அனைத்தும் பணி மாறுதல் முன்னுரிமை உள்ளவர்களுக்கே காணாது, அதுவும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம்நிரப்பபட்டுவிட்டன ,எனவே முன்னுரிமை இல்லதவர்கள் ஆசை பட வேண்டாம் .
ஆன் லைன் கலந்தாய்வு - மிககுறைந்த இடங்கள் மட்டுமே காட்டப்படும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக