முன்னேற்றுவோம்! முன்னேறுவோம்!
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , பள்ளிக்கல்வி, TRB
தொடக்க கல்வி இயக்குநர்களுடன் சந்திப்பு-தகவல்கள்
*அலகு விட்டு அலகு மாறுதல் அனைத்து பதவி உயர்வுகளும் முடிந்த பின்
புதிய பணியிடங்கள் -TET தேர்ச்சி பெற்றோர் விவரம் கணக்கிடப்பட்டு
முடிவு செய்யப்படும்.
*SSA -நடுநிலைப்பள்ளிகளில் 3 பட்டதாரிப் பணியிடங்கள் உண்டு-NO
SURPLUS.
*உயர்நிலைப்பள்ளிகளில் SURPLUS மாவட்டத்திற்குள்ளேயே முடிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*OCT 2010க்கு முன்பாக TRB மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு TET
தேர்விலிருந்து விலககளித்து குறித்து விரைவில் தெளிவுரை.
* தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.COM
பட்டத்திற்கு ஊக்க ஊதியம் - விரைவில் தெளிவுரை
*தொடக்க கல்வி பட்டதாரிகளுக்கு PG பதவி உயர்வு பரிசீலித்து
விரைவில் அரசுக்கு பரிந்துரை- DSE DIR
*2013 ல் TET தேர்வு பெற்றவர்களுக்கு 15 நாட்களில் சான்றிதழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக