லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
25.10.14
வாழ்த்துகிறோம்!!!
2004 ஆம் ஆண்டு TRB மூலம் நேரடியாக நீலகிரி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியராக ஊ.ஒ.ந.பள்ளியில் பணி நியமனம் செய்யப்பட்டு, பின் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இன்று கூடலூர் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ள நண்பர் திரு.பாலமுருகன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
TNGTF
TNGTF
கணினி பயிற்றுனர் பணிக்குபதிவு மூப்பு பட்டியல் வெளியீடு
பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள கணினிபயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்துகலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;தமிழக பள்ளிகல்வித்துறையில் காலியாக உள்ள 652 தொழிற்கல்வி கணினிபயிற்றுநர் பணி காலியிடங்கள்
Maths Talent Search Examination
This is a competitive examination with focus on mathematical reasoning, mental ability, novel approach, concepts, accuracy and speed. It is conducted by the Indian Institute for Studies in Mathematics (IISMA).
Eligibility: Class III to IX
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம்
2015-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்காக, பெயர் சேர்ப்பது மற்றும் திருத்தங்களைச் செய்வதற்கு நாளை சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கல்விச் சான்றிதழ்களில் சாதி, இடஒதுக்கீடு விவரங்கள் குறிப்பிட சிபிஎஸ்இ தடை
மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்விச்சான்றிதழ்களில் மாணவர்களின் சாதி மற்றும் இடஒதுக்கீடுதொடர்பான விவரங்களை குறிப்பிடுவதற்கு சிபிஎஸ்இ தடைவிதித்துள்ளது.
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும்.
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்திநிரப்ப வேண்டும்,' எனதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை இல்லை : தொடர்ந்து லீவு அறிவித்ததன் எதிரொலி
கன மழை காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில், ஒரு வாரமாக தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக, இழப்பு ஏற்பட்ட பள்ளி வேலை நாட்களை ஈடு செய்ய, இனி, வாரந்தோறும், சனிக்கிழமைகளில், பள்ளிகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) படி, 'எட்டாம்வகுப்புவரை கட்டாய தேர்ச்சி' என்ற நிலையால், அந்தந்த வகுப்பிற்குரிய திறனை பெறாமல், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர் வந்துவிடுவதால், பெரிய வகுப்புகளில், மாணவர் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
24.10.14
Tamil Nadu HSC (+2) Exam Timetable 2015
Date Subjects
3rd March 2015 Tamil 1st paper
5th March 2015 Tamil 2nd paper
6th March 2015 English 1st paper
7th March 2015 English 2nd paper
10th March 2015 Physics, Economics
13th March 2015 Commerce, Home Science, Geography
14th March 2015 Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics
17th March 2015 Chemistry, Accountancy
5th March 2015 Tamil 2nd paper
6th March 2015 English 1st paper
7th March 2015 English 2nd paper
10th March 2015 Physics, Economics
13th March 2015 Commerce, Home Science, Geography
14th March 2015 Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics
17th March 2015 Chemistry, Accountancy
4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
வேலூரில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, இடைநிலை ஆசிரியருக்குவழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை, திரும்ப பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டு நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்குதகுதியான தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட, தேர்வுத்துறை சேவை மையங்களில், ஆன்- -- லைனில் பதிவு செய்யவேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழகத்திலிருந்து 89 பேர் மட்டுமே தேர்ச்சி.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழகத்திலிருந்து எழுதிய மாணவர்களில் இரண்டு தாள்களையும் சேர்த்து வெறும் 89 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருப்ப ஓய்வு பெற்றவருக்கு 28 வருட பணப்பலன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை, வடக்கு வட்டத்தில் நில அளவைத்துறை துணைஆய்வாளராக பணியாற்றிய பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில்தாக்கல் செய்த மனு:
நில அளவைத்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றியபோது31.1.1999ல் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. நில அளவராகபணியாற்றியபோது 1.11.1965ல் எனது பணி ஒழுங்குபடுத்தப்பட்டது.இதன்
23.10.14
கனமழை காரணமாக காரைக்கால் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (23.10.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
காரைக்கால் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
PGTRB: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்கு னர் பணிகளில் காலியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த 21.7.2013 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
22.10.14
உதவிப் பேராசிரியர் பணி : "NET' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி
கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.
CAT தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம்
கேட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மேலாண்மை கல்லூரிகள், ஐஐஎம்.,க்களில் எம்பிஏ படிப்பில் சேர ஆண்டுதோறும் CAT நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
திருவள்ளூரில் மாவட்டத்தில் 8 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 8 உயர்நிலைப் பள்ளிகள் 2014- 15-ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
சைனிக் பள்ளியில் 6 & 9சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப் படுகிறது.
சைனிக் பள்ளி விண்ணப்பம்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியில் 6,9ம் வகுப்பில் சேர விண்ணப்பம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் சேர
பதவி உயர்வு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அக்.25 ல் கலந்தாய்வு.
ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்குரிய முன்னுரிமை பட்டியல், கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. 2008 ம் ஆண்டு, டிச., 31யை தகுதி நாளாக கொண்டு இப்பட்டியலில் 195 பேர் இடம் பெற்றனர்.
உண்மைத் தன்மை சான்றிதழ் தபாலில் அனுப்ப தடை : தேர்வுத்துறை அறிவிப்பு
ஆசிரியர், பணியாளர்களின், உண்மை தன்மை அறிதல் கோருதல் சார்பானகடிதங்களை அஞ்சல் வழி அனுப்பக்கூடாது' என தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
21.10.14
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம்: தமிழக அரசு
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், கட்டாய கல்வி உரிமை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Special Article : 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்யாமல் இறுதிப்பட்டியல் வெளியிடுவதால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமா? - விளக்க கட்டுரை
கடந்த மாதம் செப்டம்பர் 25 அன்று அரசாணை எண் 25 5%மதிப்பெண் தளர்வை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது...
ஆனால் இன்று வரை அத்தீர்ப்பின் நகல் வந்து சேரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறி வருகிறது...
உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு
உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான இறுதி மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
பழுதான கட்டடத்தில் வகுப்பு நடத்தக் கூடாது?
கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதானகட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாமென, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு 21.10.2014 அன்று விடுமுறை
திருச்சி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தஞ்சை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தூத்துக்குடி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திண்டுக்கல் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுச்சேரி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நெல்லை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரி(உதகை, கோத்தகிரி, குன்னூர், குந்தா) - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
20.10.14
தொடக்கக் கல்விப் பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வில் 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்விப் பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வில் 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு.
DEE - MIDDLE SCHOOL HMs TO AEEO COUNSELING HELD ON 25.10.2014 AT DEE, CHENNAI - SENIORITY LIST S.NO.31 TO 160 WILL BE PARTICIPATE IN COUNSELING REG PROC CLICK HERE...
DEE - MIDDLE SCHOOL HM TO AEEO SENIORITY LIST S.NO.31 TO 160 RELEASED REG LIST CLICK HERE...
மகிழ்ச்சி தரும் தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்தின்றி பட்டாசு வெடிப்பது எப்படி?
சென்னை: மகிழ்ச்சி தரும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது என்பது அனைவரும் விரும்பும் விஷயம். எனவே, தீ விபத்து, தீக்காயம் இல்லாமல் பட்டாசு வெடிப்பது பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர். தீபாவளி பண்டிகையில் பட்டாசு
மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:
1. தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும்.
2. வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.
தொடர்மழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, தூத்துக்குடி, நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இதில் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், திருப்பூர்,கோவை,ஈரோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாட்டத்திற்கு இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், திருப்பூர்,கோவை,ஈரோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாட்டத்திற்கு இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
19.10.14
FLASH NEWS :கடலூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (20.10.14) விடுமுறை
தொடர் மழை காரணமாக கடலூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (20.10.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கடலூர் மற்றும் தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதில் கடலூர் மற்றும் தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் கள் உத்தரவிட்டுள்ளனர்.
GROUP IV - Counselling Schedule & Date - Wise Vacancy Position
Counselling Schedule & Date-Wise vacancy position
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES, 2013-2014
COUNSELLING SCHEDULE
(JA - IV PHASE, TYPIST - III PHASE AND STENO- II PHASE)
SL.No.
|
PARTICULARS
|
NAME OF THE POST(S)
|
||
JA
(IV PHASE)
|
TYPIST
(III PHASE)
|
STENO
(II PHASE)
|
||
1.
|
Counselling Schedule
|
|||
2.
|
List of Register Number
of Candidates provisionally admitted for Certificate Verification and
Counselling
|
|||
3.
|
Department/Unit-wise
Vacancy position
|
|||
4.
|
Communal Category wise
Vacancy Position
|
|||
5.
|
Communal Category wise
Overall Rank of the Last candidate summoned for Certificate Verification
|
கனமழை - நெல்லை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை
இலங்கைக்கு அருகே உருவாகி உள்ள குறைந்த காற்று அழுத்த மண்டலம் காரணமாக தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நெல்லை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (20.10.14) மற்றும் நாளை மறுநாள் (21.10.14) ஆகிய இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
தகவல் ; தந்தி டிவி
இதன் காரணமாக நெல்லை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (20.10.14) மற்றும் நாளை மறுநாள் (21.10.14) ஆகிய இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
தகவல் ; தந்தி டிவி
தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் -2015 க்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறனும் -மெட்ரிக் கல்வித்துறை உத்தரவால் புது சிக்கல்
2015 க்குள் டெட் கிளியர் செய்தவர்களே தனியார் பள்ளியில் பணிபுரிய வேண்டும் என்ற மெட்ரிக் கல்வித்துறை உத்தரவை பற்றி தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-
சட்டப்படி அடுத்த ஆண்டில் தேர்வு எழுத வேண்டும். ஆனால் இப்போது தேர்வுகள் 3 மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது அடுத்த.
CENTRAL TEACHERS ELIGIBLITY TEST (C-TET) - தேர்வு முடிவு வெளியீடு.
கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், திபெத்தியபள்ளிகள் மற்றும் யூனியன் பிரதேச அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.
ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான்றிதழை மீண்டும் ஆய்வு செய்யத் தேவையில்லை பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
அரசுப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்துவழங்க கல்விச் சான் றிதழ்களின் உண்மைத்தன்மை அறியத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டுள்ளது.
பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பாட புத்தகங்கள் அச்சிடும் பணி ஆரம்பம் : அரசியல் அறிவியல் புத்தகத்தில் வருகிறது திருத்தம்
'அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும் பணியை துவக்கி உள்ளோம். அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரி செய்ய வேண்டி யிருப்பதாக, கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, அந்த புத்தகம் தவிர, இதர புத்தகங்களை அச்சிடும் பணியை, விரைவில் ஆரம்பிப்போம்' என, பாடநூல் கழக வட்டாரம் தெரிவித்தது.
மெல்ல கற்கும் பொதுத்தேர்வர்களுக்கு சிறப்பு புத்தகம்: குழு அமைத்து தயாரிப்பு
பொதுத்தேர்வு எழுதவுள்ள, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களில், மெல்ல கற்போருக்கு சிறப்பு வகுப்பு மற்றும் கைடு தயாரித்து வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அதற்கான பணியில், தனி ஆசிரியர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)