லேபிள்கள்

20.10.14

தொடர்மழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

        தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, தூத்துக்குடி, நாகை  மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

        இதில் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், திருப்பூர்,கோவை,ஈரோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
        
           நெல்லை மாட்டத்திற்கு இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக