கேட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மேலாண்மை கல்லூரிகள், ஐஐஎம்.,க்களில் எம்பிஏ படிப்பில் சேர ஆண்டுதோறும் CAT நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
அந்தவகையில், இந்தாண்டு கேட் நுழைத்தேர்வில் பங்கேற்க அனுமதி சீட்டு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக