லேபிள்கள்

22.10.14

சைனிக் பள்ளியில் 6 & 9சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப் படுகிறது.

சைனிக் பள்ளி விண்ணப்பம்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியில் 6,9ம் வகுப்பில் சேர விண்ணப்பம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் சேர
விண்ணப்பிக்கலாம் . பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - டிசம்பர் 6 www.sainikschoolamaravathinagar.com என்ற தளத்தில் கூடுதல் விவரம் அறியலாம்கூடுதல் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 04252- 256246,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக