லேபிள்கள்

17.8.13

இன்று 17.8.13 நடைபெற்ற TNTET-2013 தாள் 1 தேர்வுக்கான- Answer Key download

M.PHIL DEGREE INCENTIVE CHENNAI HIGH COURT STAY ORDER

பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மை நலம் - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - கிராமப்புற பள்ளிகளில் பயிலும் பிற்ப்படுத்தப் -பட்ட மாணவிகளுக்கு நீட்டிப்பு, சில கூடுதல் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

15.8.13

புதிய பென்ஷன் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆக.23ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்


புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஆக. 13) சென்னையில் சிஐடியு மாநிலத் தலை வர் .சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய - மாநில அரசு ஊழியர், ஆசிரியர், வங்கி, இன்சூரன்ஸ், தொலைதொடர்பு, அரசு போக்குவரத்து, மின்சாரம், ரயில்வே அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

EMIS - தொடக்கக் கல்வி - கல்வித் தகவல் மேலாண்மை - மாணவர்களின் விவரம் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் - விடுப்பட்ட பள்ளிகளை ஆன்லைனில் 23.08.2013க்குள் பூர்த்தி செய்ய உத்தரவு

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - TNGTF


தொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பேரேடுகள் திருத்தம் செய்து அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு 19.08.2013க்குள் விரைந்து அனுப்ப இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு - பணியேற்ற விவரம் சார்பு

Communicative English என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 40% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ( 24.08.2013) அன்றும் 40% உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு (07.09.2013) அன்றும் பயிற்சி அளிக்க முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி SCERT உத்தரவு

தொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 20.08.13 அன்று சென்னையில் நடைபெறுகிறது

14.8.13

பள்ளிக்கல்வி - பாரதியார் தின, குடியரசு தின சதுரங்கப் போட்டிகள் நடத்துவதற்கான செயல்த்திட்டம் பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியீட்டுள்ளார்

ஓய்வூதியம் - தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 - திருத்தம் - தமிழ்நாடு மாநிலப் பணி / பிறவகை பணிகளின் கீழுள்ள ஒய்வு பெற்றவர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையின் மீது அரசு / சம்பந்தப்பட்ட துறை, அந்த ஒழுங்கு நடவடிக்கையின் மீது, நடவடிக்கை மேற்கொள்வது - அதிகாரம் வழங்குவது குறித்த திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு

13.8.13

சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் இன்று (13.8.13) புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) -ஐ எதிர்த்து மேலும் ஒரு வழக்கு பதிவு.


திருச்சி மாவட்ட ஊராட்சி / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் 2013-2014 வேலை மற்றும் விடுமுறை நாள்களின் பட்டியல்

திருப்பூர் மாவட்ட ஊராட்சி / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் 2013-2014 வேலை மற்றும் விடுமுறை நாள்களின் பட்டியல்.

மே -2013 துறை தேர்வு முடிவுகள்

2013 ஆம் சுதந்திர தின விழாவை சிறப்பாக பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் கொண்டாட அறிவுரை வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ / எம்.எஸ்.சி., பட்டப்படிப்பிற்கு பெறும் முதல் ஊக்க ஊதிய உயர்விற்கு பின் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியாக உயர்கல்வி எம்.எட்., உடன் எம்.பில்., மற்றும் பி.எச்.டி.,எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் வக்காலத்து

தமிழ்நாடு மேல் நிலைக் கல்வி பணி 01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் கணிதப் பாட முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர் பட்டியல் வெளிடப்பட்டது .பெயர் விடுப்பட்டுள்ளது -மேல் முறையீடு பெயர் நீக்கம் மற்றும் சேர்க்கை சார்பு

பள்ளிக்கல்வி - மேல்நிலைத் தேர்வு - பழைய பாடத் திட்டத்தில் தேர்ச்சிப் பெறாத பாடங்களை புதிய பாடத் திட்டத்தில் தேர்வெழுதுதல், தனித்தேர்வர்களுக்கு சில வழிமுறைகளை அனுமதித்தமைக்கு பின்னேற்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு.

ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும், அதற்கு பதிலாக 31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு

GO.131 SCHOOL EDN (TRB) DEPT DT.13.08.2013 - DECLARE HOLIDAY ON 17.08.13 FOR TET EXAM CLICK HERE...

ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும்அதற்கு பதிலாக 31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை  நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

. இரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக்குப் பின் அமலுக்கு வரும் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் தகவல்.

வரும், 17, 18ம் தேதிகளில், டி..டி., தேர்வு நடக்கிறது. இதை, ஏழு லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை கவனிக்கும் பணிகளில், டி.ஆர்.பி., அதிகாரிகள் மட்டுமில்லாமல், கல்வித் துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

TO DOWNLOAD HALL TICKET CLICK HERE...

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 17 லட்சத்து 552 பேர் விண்ணப்பித்த நிலையில், 14 லட்சத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

12.8.13

பள்ளிக்கல்வித்துறையில் புதிய இணை இயக்குநர்கள் பொறுப்பேற்பு

பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் இயக்குனர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தற்பொழுது புதியதாக இணை இயக்குநர்கள் பொறுப்பேற்றுள்ள பட்டியல் வெளியாகியுள்ளது
*இணை இயக்குநர் (பணியாளர்த் தொகுதி) திரு. கருப்பசாமி அவர்களையும்,
*இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) திரு. முத்து பழனிசாமி   அவர்களையும்,

ஆசிரியர் தேர்வானைய தேர்வு எழுதி 2004 ல் பணிநியமனம் செய்யப்பட்டு 1.6.2006 பணிவரன்முறை செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்கண்ட உத்தரவு பொருந்துமா?- பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் விதிவிலக்கு உண்டா?


அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்புடன் நிறுத்தம் - நாளிதழ் செய்தி

தமிழகத்தில் உள்ள 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என்ற அரசின் அறிவிப்பு, நிறைவேற்றப்படாததால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஊரகத் திறனாய்வு தேர்வு: பள்ளிகளில் விண்ணப்பம் சேகரிப்பு

செப்டம்பர் 22ம் தேதி நடக்கும் ஊரகத் திறானய்வு தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தின் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், மாவட்டத்துக்கு 50 மாணவர்கள், 50 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆண்டுக்கு, ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

11.8.13

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ,
மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கல்வி ஆண்டுக்கான கல்வி உதவி தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களைwww.tn.gov.in/bcmbcmw/welfschemesminorities.htm என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.