லேபிள்கள்

11.8.13

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ,
மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கல்வி ஆண்டுக்கான கல்வி உதவி தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களைwww.tn.gov.in/bcmbcmw/welfschemesminorities.htm என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக