பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் இயக்குனர்கள்
மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தற்பொழுது புதியதாக
இணை இயக்குநர்கள்
பொறுப்பேற்றுள்ள பட்டியல்
வெளியாகியுள்ளது.
*இணை இயக்குநர் (பணியாளர்த்
தொகுதி) திரு. கருப்பசாமி அவர்களையும்,
*இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) திரு. முத்து பழனிசாமி அவர்களையும்,
*இணை இயக்குநர் (மேல்நிலைக்
கல்வி) திரு.பாலமுருகன் அவர்களையும்,
*இணை இயக்குநர் (தொழிற்கல்வி)
திரு.தர்ம ராஜேந்திரன் அவர்களையும்,
*இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிர்வாகம்) திருமதி.லதா அவர்களையும்,
*இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிர்வாகம்) திருமதி.லதா அவர்களையும்,
*இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிதி உதவிப் பெறும் பள்ளிகள்)
திரு.செல்வராஜ் அவர்களையும்,
*இணை இயக்குநர் (அனைவருக்கும்
கல்வி இயக்கம்) திரு.நாகராஜ முருகன் அவர்களையும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக