லேபிள்கள்

11.8.13

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இன்று திண்டுக்கல் வருகை:

TNGTF பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில துணைத்தலைவர் திருஞானம், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் ஜோசப் சேவியர்பாண்டியராஜன்,வேல்முருகன்,குமார, சுப்பிரமணி ஆகியோர் சந்தித்தனர். மின்துறை அமைச்சர் மாண்புமிகு நத்தம் விஸ்வநாதன் உடன் இருந்தார். பணிநாள் முதல் காலமுறை ஊதியம் உள்ளிட்ட நமது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.விரைவில் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
\
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக