லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
26.10.13
அரசு தேர்வுகள் தேர்ச்சியை அதிகரிக்க சிறப்புத் திட்டம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்
2 பொதுத்
தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, இந்தாண்டு முதல்
சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது,'' என்று,
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு
தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளில் படிக்கும், 1.3 கோடி மாணவ, மாணவியரில், 1.2 கோடி பேரின் முழுமையான விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள, 10 லட்சம் மாணவர்களின் பதிவுகள், நவம்பர் இறுதிக்குள், பதிவு செய்யப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை, முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.
பள்ளியில் உள்ள மோட்டாரை இயக்கிய அரசு நடுநிலைப் பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பலி
திருத்தணி அருகே வேலஞ்சேரி அரசு நடுநிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் தனசேகரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். பள்ளியில் உள்ள மோட்டாரை இயக்கிய போது தனசேகரை மின்சாரம் தாக்கியுள்ளது.
25.10.13
ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!:
காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர்(Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் தொடங்கியது புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி
தமிழ்நாட்டில் 6 ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 10 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளிகள், 35 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
1.6.2009 -க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று முடிந்ததால்,அரசாணை (நிதித்துறை) 340 நாள் 26.08.2010 ஐ பயன்படுத்தி 1.86 ஆல் பெருக்கிக் ஊதியம் நிர்ணயம் செய்து தருமாறு கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு ஓர் ஆசிரியர் விண்ணப்பம்
click
here-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் ஒன்றிய ஆசிரியர் தனது கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு அரசாணை (நிதித்துறை) 340 நாள் 26.08.2010 ஐ பயன்படுத்தி 1.86 ஆல் பெருக்கிக் ஊதியம் நிர்ணயம் செய்து தருமாறு எழுதிய விண்ணப்பம்
Click
here -G.O. 340 Date 26.8.2010 Revised Scales of Pay, 2009 – Recommendations of
the One Man Commission
TNGTF பொதுச் செயலர் நாளிதழுக்கு அளித்த செய்தி-ஆங்கிலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தவிர்த்து, இதர பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, தொடக்கக் கல்வித் துறை முன்வர வேண்டும்
கலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை-பட்டதாரி ஆசிரியர்
புலம்பல்.
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு,
புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந் ததும், தேர்வர்களுடைய ஆவணங்கள் அனைத்தும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும்.
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை
அரசு
மேல்நிலைப் பள்ளிகளில், 34 ஆண்டுகளாக பதவி
உயர்வு
இல்லாமல் அவதிபட்டு வரும்
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி
உயர்வு
அளிக்க,
பள்ளிக்கல்வித் துறை
பரிசீலனை செய்து
வருகிறது.
பத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு : கேரள அரசு அதிரடி
கேரளாவில், 10க்கும் குறைவான மாணவர்களை உடைய, அரசு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. அதனால், மாநிலத்தில் குழந்தைகள் இல்லா பள்ளிகளை மூட, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 12
பள்ளிகள் மூடப்பட்டன.
24.10.13
W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (Pay Cell) department, dated 22—7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell – Admission of pay bills for the month of October,2013 - Instructions issued – Regarding.
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தீர்ப்பை மறுபரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, நாடு முழுவதும் ஒரே பொதுநுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்துசெய்ததை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
TNGTF மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் பள்ளிக் கல்வி இயக்குநர்களுடன் சந்திப்பு
நமது TNGTF மாநில
பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட் மற்றும் மாநில தலைவர் ஆனந்தகணேஷ், பொருளாளர் செல்லையா,
தலைமை நிலைய செயலாளர் எலிசா ஆகியோர் கடந்த 21.10.13 திங்கள் அன்று தொடக்க கல்வி இயக்குநர்,
பள்ளிக் கல்வி இயக்குநர், மற்றும் அரசு தேர்வு துறை இயக்குநர் ஆகியோரை சந்தித்து நமது
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியுள்ளனர்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவான அரசு பள்ளிகளை ஒருங்கிணைக்க புதிய திட்டம்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகக் கொண்ட பள்ளிகளை ஒருங்கிணைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு (சி.இ.ஓ.,) உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய தேர்வு மையங்கள் அனுமதிப்பதில் கடும் கட்டுப்பாடு : தனியார் பள்ளிகளுக்கு தேர்வு துறை கட்டுப்பாடு
வரும், மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2,
10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில், தேர்வுத் துறை, கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களின் இடமாறுதல் நடைபெறமால் செய்த - இரட்டைப்பட்ட வழக்கு இன்று ( 24.10.2013 ) விசாரணைக்கு வருகிறது
பட்டதாரி ஆசிரியர்களின் இடமாறுதல் நடைபெறமால் செய்த - இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் இன்று (24.10.2013 ) விசாரணை serial no 33 இல் வருகிறது.
23.10.13
செப்டம்பர்/அக்டோபர் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது
செப்டம்பர் / அக்டோபர் 2013ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)