பட்டதாரி ஆசிரியர்களின் இடமாறுதல் நடைபெறமால் செய்த - இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் இன்று (24.10.2013 ) விசாரணை serial no 33 இல் வருகிறது.
பட்டதாரி இடமாறுதல்
மற்றும் புதிய பணியிடங்களுக்கு நீதியரசர் தடை உத்தரவு வழங்கி உள்ளதால் எந்த பணியிடமும் நிரப்ப முடியாத நிலைஉள்ளது. TET RESULT விரைவில் வெளியிடும் நிலையில்
இரட்டைப்பட்டம் வழக்கு முடிந்தால் அல்லது தடை உத்தரவை நீக்கினால் மட்டுமே இடமாறுதல் மற்றும்
புதிய பணியிடங்களுக்கு தடைநீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக