தென் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த
தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை
நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையை
தொடர்ந்து இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவு
பிறப்பித்துள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக