லேபிள்கள்

13.12.14

நேற்று (12.12.14) விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் பட்டதாரி ஆசிரியர்களுடன் TNGTF மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திப்பு


நேற்று (12.12.14) விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் பட்டதாரி ஆசிரியர்களுடன் TNGTF மாநில மகளிர் அணிச்செயலாளர் திருமதி.ஜேனட் பொற்செல்வி, மாவட்ட செயலாளர் திரு.ஜெகன், பொறுப்பாளர் திரு.ராமர் ஆகியோர் சந்தித்து  அவர்களை நமது TNGTF ல் உறுப்பினராக்கினர்.


தகவல்; திரு.பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில பொதுச்செயலாளர்

இன்று (13.12.14) திருச்சி மாவட்டம் வையம்பட்டி TNGTF வட்டார கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


தகவல்; திரு. பழனியப்பன், வையம்பட்டி வட்டார பொருளாளர்

தற்போது cps account slip பதிவிறக்கம் செய்யும் இணையதளம் வேலை செய்கிறது

நண்பர்கள் தங்கள் cps no மற்றும் date of birth பதிவு செய்து account slip பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
CLICK HERE DOWNLOAD UR CPS ACCOUNT SLIP

BRTE Court Order Copy - ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற மதுரை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின் நகல்.

கண்டிப்புக்கு பரிசு -தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் !


NMMS MAT QUESTION PAPER WITH SOLUTION

ஆசிரியர்கள் ஊதிய உயர்வு - அரசு கைவிரிப்பு

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது. 
தமிழக தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி

தரம் உயர்ந்த உயர்நிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

குரூப் - 4 தேர்வு 'ஹால் டிக்கெட்' இணையதளத்தில் கிடைக்கிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் - டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.

குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 29ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் www.tnpsc.govt.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

12.12.14

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் - ஆசிரியரின் கோரிக்கை


ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் கிடையாது : பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள் நலன் கருதிபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TNPSC DEPARTMENTAL EXAM 2015 TIME TABLE.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு: தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

10-ஆம் வகுப்பு தனி தேர்வர்களாக செய்முறைத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இன்று  (டிசம்பர் 12) விண்ணப்பிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்க, மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்களது பதிவைப் புதுப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்வித்துறையில் கோர்ட் அவமதிப்பு வழக்குகள்:விரைந்து முடிக்க அரசு செயலர் உத்தரவு

'கல்வித் துறையிலுள்ள கோர்ட் அவமதிப்பு வழக்குகளையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்,'' என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா உத்தரவிட்டார்.கல்வித் துறையில் உள்ள கோர்ட்

கட்டாய கல்வியால் 89,954 பேர் சேர்ப்பு:மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல்

தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், 25.13 கோடி ரூபாயை அரசு தர வேண்டும் என்றும், இந்த ஆண்டு, 89,954 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாநில தலைமை தொடர்பு அலுவலரும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருமான பிச்சை தெரிவித்து உள்ளார்.

11.12.14

நாளிதழ்களில் வந்துள்ள நெல்லை மாவட்ட TNGTF கூட்டச் செய்தி


தகவல்; திரு.வேல்முருகன் , நெல்லை மாவட்டச் செயலாளர்

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிர்றுனர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் - தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு சார்பான ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் அறிவுறுத்தல்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ள கணினி பயிற்றுனர்களுக்கான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு சார்பான ஆய்வுக்கூட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சென்னை-6 தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக மாநாட்டு அரங்கில் 19.12.2014 அன்று நடைபெறவுள்ளது.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி

பள்ளிக்கல்வி - புதியதாக பள்ளிக்கல்வி இயக்குனராக மதிப்புமிகு.எஸ்.கண்ணப்பன் அவர்கள் நேற்று முறைப்படி பத்வியேற்று கொண்டு அலுவல்களை தொடங்கினார்.


பள்ளிக்கல்வி - நிர்வாகம் - பள்ளிக்கல்வித்துறையில் சார்ந்த இணை இயக்குனர்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு பொதுத் தேர்வு பணிகள் சார்ந்த அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'

ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தொடக்க மற்றும் நகராட்சி பள்ளியில் பணியாற்றும்

CRC:தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு வருகைச்சான்று அனைவருக்கும் வழங்க இயக்குநர் வாய்மொழி உத்தரவு.

அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக சிறப்பு தற்செயல் விடுப்பு அளிப்பது போலவே 

அரையாண்டு தேர்வில் தேராத மாணவர்களுக்கு உடனடி தேர்வு; சி.இ.ஓ.,தகவல்

10ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதமாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்தப்பட உள்ளது,''என, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய அவகாசம் தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இதில் சேரும்போது முகப்பு (இண்

10.12.14

தொடக்கக் கல்வி-ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை-26.12.2014க்குள் கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும்

Pension - Contributory Pension Scheme - Allotment of Contributory Pension Scheme Numbers to existing employees/newly joined employees - Further instructions - Regarding.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "அக்னி பரீட்சை'; வீரியம் பெறுமா விடுமுறை நாள் சிறப்பு வகுப்பு

அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் நலன் மீது, ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறையை அளவிடும் ஆயுதமாக, ஞாயிறு சிறப்பு வகுப்பு அறிவிப்பு மாறியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், ஏராளமான அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் கணினி கணக்காளர் பணிக்கு வாய்ப்பு

விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் காலியாக உள்ள கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

தமிழகம் முழுவதும் உள்ள 50 ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ளார்.


தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை: ஆசிரியர்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை உள்ளதால், பல்வேறு அலுவல் காரணமாக அந்த அலுவலகத்துக்குச் செல்லும் ஆசிரியர்களும், பொதுமக்களும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ஆசிரியர்கள் டிரான்ஸ்பரில் மாபெரும் முறைகேடு... அதிகாரிகள் இடமாற்றம்

ஆசிரியர்கள் பணியிடமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ச.கண்ணப்பன் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

9.12.14

புதியதாக பதவியேற்ற பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக்ரெய்மாண்ட் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்தார்









இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது; பள்ளிக்கல்வி இயக்குநராக பொறுப்பேற்க உள்ள மதிப்புமிகு கண்ணப்பன் அவர்களை அலைபேசியில் அழைத்து தற்போது வாழ்த்து தெரிவித்தேன்.நன்றி தெரிவித்த அவர் தொடர்ந்து இயக்கத்தின் ஒத்துழைப்பை அளிக்க கேட்டுக் கொண்டார்.பணிசிறக்க வாழ்த்துகிறோம்.

நமது TNGTF கூட்டமைப்பில் இணைந்துள்ள சத்தியமங்களம் பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்கிறோம்

ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கங்ககளிலிருந்து விலகி நேற்று நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பில் இணைந்துள்ள ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பட்டதாரி ஆசிரியர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்

தகவல் ; திரு. தனக்குமார், ஈரோடு மாவட்ட பொருளாளர்

சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைந்து வழங்க அரசு உத்தரவு

பள்ளிகள் மூலம் ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகள் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சான்றிதழ்களை, விரைந்து வழங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் மீதான விமர்சனம் தவறு

தமிழக அரசு அனைவருக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என அறிவித்துள்ளது. 

அனிமேஷன் வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அனிமேஷன் வகுப்புகளுக்கு, சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

SSLC தேர்வு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேரலாம் : அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

2015-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத  விரும்பும் நேரடித் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே 2 முறை அனுமதி வழங்கப்பட்டது.

பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ.4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

அ க இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2014 முதல் 08.01.2014 வரை நடைபெறவுள்ளது.

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

8.12.14

வருவாய் ஈட்டும் தாய், தந்தையரை இழந்த மாணவ/மாணவியருக்கு தற்போது வழங்கப் படுகின்ற ரூ 50,000/- நிதியினை ரூ 75,000/- ஆக உயர்த்தி வழங்கி அரசாணை சார்ந்து -தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை —


பள்ளிக்கல்வி - 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் 

*நாட்றாம்பள்ளி ஒன்றியம் - தகரகுப்பம்

*பச்சூர் மேல் நிலைப் பள்ளியில் இருந்து மகளிர் உயர் நிலைப்பள்ளியாக பிரிப்பு.

நேற்று (07.12.14) நெல்லை மாவட்ட TNGTF கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் திருநெல்வேலி கூட்டம் 
நேற்று(7.12.14 )கடையநல்லூரில் நடைபெற்றது .Aided school bts ம் தங்களை நம் சங்கத்தில் இணைத்து கொண்டது நமது வளர்ச்சிக்கு மேலும் எழுச்சியாக அமைந்தது 



தகவல்; திருமதி ஜேனட்பொற்செல்வி, மாநில மகளிர் அணிச்செயலாளர்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் : தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை - கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

பொதுத்தேர்வு தேதி அறிவித்துள்ள நிலையில்கோவைமாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும்பாடங்கள்நடத்தி முடிக்கப்பட்டுள்ளனஅரையாண்டு தேர்வுகள்வரும் 10ம் தேதி
துவங்கவுள்ள நிலையில்முதன்மை கல்வி அதிகாரி தலைமையில்சிறப்புக்குழுஆய்வுப் பணிகளைமுழுவீச்சில் துவங்கியுள்ளது.

652 கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் டிச.24ல் சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

தமிழகத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும்24ம் தேதி தொடங்குகிறது. மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை, சேலம் ஆகிய 5 இடங்களில் இப்பணி நடக்கிறது.தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 652 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

7.12.14

நெல்லை மாவட்ட TNGTF கூட்ட அழைப்பிதழ்


மதிய உணவு சாப்பிட கட்டாயமில்லை: அமைச்சர் தகவல்

 "அரசு மற்றும் அங்கன்வாடி பள்ளிகளில் சமைக்கப்படும் மதிய உணவையே, மாணவர்கள் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை,” என, சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா கூறினார்.

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தாயார் பெயர் பதிவு கட்டாயம்: அரசு தேர்வுத்துறை புதுஉத்தரவு

 'பிளஸ் 2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை பதியும் போது தந்தை பெயருடன், தாய் பெயரையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என, அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Special Article : வெறும் பாடங்களை போதிப்பதற்காகவா ஆசிரியர்?

              சென்னையில், ஒரு பள்ளி வளாகத்தில், ஆசிரியர் ஒருவர் அடி வாங்கியதைப் பார்த்து, அதிர்ந்து விட்டேன். மாணவர் ஒருவர், பள்ளியில் விசில் அடித்ததை கண்டித்ததற்காக, அவருக்கு இந்த பரிசு. இது, கொடுமையின் உச்ச கட்டம்!சில ஆண்டுகளுக்கு முன், வகுப்பறையில்
ஆசிரியை ஒருவர், மாணவரால் குத்திக் கொல்லப்பட்டார். நம் சமுதாயம், எங்கே சென்று கொண்டிருக்கிறது!

தனியாருக்கு நிகராக உயர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்: பெரம்பலூரின் ‘சூப்பர்- 30’ திட்டம் மாநிலமெங்கும் நடைமுறைக்கு வருமா?

அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவுகளை ஈடேற்ற, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்காக 2-ம் ஆண்டாக வெற்றிகரமாகத் தொடரும் ‘சூப்பர்-30’ திட்டத்தை, அரசே மாநிலம் முழுக்க நடைமுறைப்படுத்தலாம்
என்கின்றனர் கல்வியாளர்கள்.

கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு பரிந்துரை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கணினி பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.