லேபிள்கள்

11.12.14

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிர்றுனர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் - தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு சார்பான ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் அறிவுறுத்தல்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ள கணினி பயிற்றுனர்களுக்கான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு சார்பான ஆய்வுக்கூட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சென்னை-6 தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக மாநாட்டு அரங்கில் 19.12.2014 அன்று நடைபெறவுள்ளது.
மேற்காணும் கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக