குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 29ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் www.tnpsc.govt.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த 4,21,486 பேரில் 4,11,339 பேர் தேர்வில் பங்கேற்றனர். மதிப்பெண் படி பொது மற்றும் வகுப்பு வரியாக தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக