லேபிள்கள்

27.1.18

TNTET 2018 | நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டமிட்டுள்ளது. விரைவில் வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட உள்ளது.

பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதி தேர்வை மே மாதம்நடத்த திட்டம் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில்

ரயில் வடிவ அங்கன்வாடி மையத்திற்கு ஐ.எஸ்.ஓ., சான்று

ரயில் பெட்டி வடிவத்தில் வண்ணம் தீட்டப்பட்ட அங்கன்வாடி மையத்திற்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழை, குடியரசு தின விழாவில், நெல்லை கலெக்டர் வழங்கினார்.

பத்து நாட்கள் தாமதமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கணக்கில் சேர்ந்தது பொங்கல் போனஸ்

பத்து நாட்கள் தாமதமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் தொகை, வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

'நீட்' நுழைவு தேர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

பிளஸ் 2 மாணவர்களுக்கான, 'நீட்' தேர்வு தேதி, அதிகாரப்பூர்வமாக, அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.

மாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு

'பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினசரி தேர்வு வைக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

போட்டித் தேர்விற்கான மையம் அனைத்து ஒன்றியத்திலும் துவக்கம் ரூ. 8 கோடி ஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்கள் போட்டி தேர்விற்காக தயார் செய்ய மேலும் 312 பயிற்சி மையங்கள் துவக்கவும், பயிற்சி ஆசிரியர் களுக்கு மதிப்பூதியம் வழங்கவும் அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

புதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்

 ''புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும்,'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தமிழகத்தில்,

பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல், பிப்., 16க்குள் செய்முறை தேர்வை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

26.1.18

அனைவருக்கும் இனிய குடியரசு தின நாள் வாழ்த்துக்கள்


கல்லூரிகளில் 'வை - பை' ஆக.15 வரை அவகாசம்

'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், 'ஸ்வயம்' செயல்பாடுகளுக்காக, அனைத்து, பல்கலை, கல்லுாரிகளிலும், 'வை - பை' வசதியை ஏற்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கு ரூ.225 கட்டணம் வரும் 29க்குள் செலுத்த உத்தரவு

பிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை, 29க்குள் செலுத்த, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்

தமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில் விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் நகர்புறம் ஒன்றிய பள்ளிகளை குழு ஆய்வு செய்தல் மற்றும் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

அண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கிலோ மீட்டர் Radiusக்குள் உள்ள இடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்ட திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி பெறலாம்- RTI தகவல்

25.1.18

DSE PROCEEDINGS-ஜனவரி 27,28 ( சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரு நாட்களிலும் 412 மையங்களில் NEET Coaching நடைபெறாது - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


கல்வி நிலையங்களில் அரசு விழாக்களுக்கு தடை

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் அரசு விழாக்கள் நடத்த தடை
 விதிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, நலத்திட்ட

பிளஸ் 2வில் 50 சதவீத, 'மார்க்' 'நீட்' தேர்வு எழுத கட்டாயம்

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத, பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள்,

1, 2ம் வகுப்புகளுக்கு மதிப்பெண் கிடையாது

ம.பி.,யில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண்களுக்கு பதிலாக, 'ஸ்மைலி' படங்கள் மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

24.1.18

DSE -69 வது குடியரசு தினவிழா- கொண்டாடுதல் மற்றும தேசியக்கொடியை ஏற்றுதல் குறித்து இயக்குனர் அறிவுரைகள்


SPD -திருவண்ணாமலை மாவட்டத்தில் 6/2/18,7/2/18 இரு தினங்கள் கள ஆய்வு-

GO 913 - National Pulse Polio Camp on 28.1.18 and 11.3.18

DSE - 412 போட்டி தேர்வு பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பூதியம் மற்றும் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு ஆணை

அரசுப்பள்ளி ஆசிரியர் விவரங்களை இணையம் மூலம் 30 ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்-இயக்குநர் உத்தரவு!!

நெட் தேர்வு எழுதும் வயது வரம்பில் மாற்றம்... சி.பி.எஸ்.இ அறிவிப்பு

தேசிய தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

DEE PROCEEDING-DEEO's Meeting on 24.01.18 @Chennai-Reg


ALM-படைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியாக ஒப்பீட்டு படிவம்!!!

GO:2 DSE No. Dated 04.01.2018 Establishment of Smart class rooms in first phase in 3000 Govt Primary and Middle schools in rural areas to facilitate learning of subjects.


தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறை தேர்வை பிப்ரவரி 13க்குள் நடத்த உத்தரவு


பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிக்கூடம், கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி இருப்பதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பாட புத்தகம்: பிப்., வரை அவகாசம்

தமிழக பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி புத்தகம் எழுதும் பணிகளை முடிக்க,

23.1.18

DGE - +2 செய்முறைத்தேர்வுகள் நடத்தி வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்து இயக்குனரின் கடிதம்

சர்வர் பழுதால் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவெண் திருத்த ஒரு வாரம் கெடு நீட்டிப்பு


அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருள்கள்: மாதஇறுதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை, 'பெஞ்ச்-டெஸ்க்' போன்ற பொருள்களை

INSPIRE AWARD SCHEME - STUDENT LIST IN TAMILNADU:

ஜூலை 8ல், 'நெட்' தேர்வு : யு.ஜி.சி., விதிகள் அறிவிப்பு

உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர,

'நீட்' தேர்வு எப்போது? : சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கை 'லீக்'

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, மே, 6ல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாவிட்டாலும், அதன் சுற்றறிக்கை,

'நீட்' தேர்வு, 'சிலபஸ்' : சி.பி.எஸ்.இ., விளக்கம்

'நீட் தேர்வில், சி.பி.எஸ்.இ., உட்பட, அனைத்து மாநில பாடத்திட்டங்களும் இணைந்த, 'சிலபஸ்' பின்பற்றப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெளிவுபடுத்தியுள்ளது.

22.1.18

EMIS - மாணவர்கள் விவரங்களை 29-01-2018 க்குள் பதிவேற்றம் செய்யும் பணியினை நிறைவு செய்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!

JACTTO GEO - ஆசிரியர்கள் போராட்ட காலத்திற்கு ஈடு செய்யவேண்டிய நாட்கள் - சிவகங்கை மாவட்ட DEEO உத்தரவு

DEE PROCEEDINGS-Teacher Profile-பதிவிடப்பட்ட விவரங்களை பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க AEEO க்களுக்கு உத்தரவு


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்காக மே 6ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் - சிபிஎஸ்இ அறிவிப்பு.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்காக மே 6ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் - சிபிஎஸ்இ அறிவிப்பு.

தூய்மை விருதுக்கு தேர்வான பள்ளிகளை ஆய்வு செய்ய குழு

மத்திய அரசின் துாய்மைப்பள்ளி விருதுக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூய்மை விருதுக்கு பள்ளிகள் தேர்வு

மத்திய அரசின் துாய்மைப்பள்ளி விரு துக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு

21.1.18

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI.


G.O Ms.No.16 Dt: January 18, 2018 -PENSION – Contributory Pension Scheme - Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest from 01.01.18 to 31.03.18 is 7.6% – Orders – Issued.

Swachh Vidyalaya - Puraskar- தூய்மையான பள்ளிகளுக்கு விருது வழங்குதல் மாநில அளவிலான குழு பள்ளிகளை பார்வையிடுதல் குறித்து திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

EMIS ஆல் தூக்கம் தொலைந்து மனநோயாளியாகப் போகும் ஆசிரியர்கள்- அரசு பள்ளி ஆசிரியர்களின் ஆதங்கம் !

EMIS இது யாருடைய வேலை ?

தொடக்கப்பள்ளிகளுக்கு கணினி இல்லை இ‌‌ணையதள
வசதி கிடையாது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு