குறுவட்டம், கல்வி மாவட்டம், மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெற்றால், மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.
கடந்த ஆண்டு வரை, ஜூலை இறுதியில் துவங்கி, இரு மாத இடைவெளியில் கல்வி மாவட்டம், மண்டல அளவில் போட்டிகள் நடக்கும். மாநில போட்டிகள், ஜனவரியில் நடக்கும். இந்த ஆண்டில்,அக்டோபருக்குள் மாநில போட்டிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ''பயிற்சி அவகாசம் கொடுக்காமல், போட்டிகளை உடனே முடிக்க அரசு உத்தரவிட்டதால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.''தொடர் பயிற்சி செய்தால் தான், தேசிய வீரர்களாக வாய்ப்பு கிடைக்கும். தற்போதையசூழலில், போதிய பயிற்சி இல்லாமல், உடனுக்குடன் அடுத்த போட்டியில் பங்கேற்கும் நிலை உள்ளது'' என்றார்.-- - நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக