பிளஸ் 2 அக்டோபர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், 18ம் தேதி முதல், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ்2 துணை
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், 18ம் தேதி பிற்பகல், 2 மணி முதல், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
இதுகுறித்த விபரங்களை, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ளலாம்' என, குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக