லேபிள்கள்

22.3.14

தொடக்கக் கல்வித்துறையில் 01.01.2013 ன் Pannel -ல் உள்ள ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வழக்கு

தொடக்கக் கல்வித்துறையில் நேரடி நியமனத்திற்கு பின்னரே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த போவதாக நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளது .மேலும் 01.01.2014 க்கான முன்னுரிமைக்கான பட்டியல் தயாரிக்க பட்டுள்ளதாலும்

ஒன்பதேகால் மணிக்கு துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வால் தேர்ச்சி விகிதம் குறையும் கல்வியாளர்கள் எச்சரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் நேரத்தை காலை ஒன்பதேகால் மணியாக மாற்றியதால் மாணவர்களுடன், ஆசிரியர்களும் பெரும் துயரத்திற்கு ஆளாவதுடன், தேர்ச்சி வீதம் குறையும் என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.  

தேர்வு கட்டணம் கட்டாததால் வகுப்புக்கு வெளியே நிறுத்திய பள்ளி மாணவி தூக்கிட்டு சாவு

மணலி சிபிசிஎல் நகர் 9வது தெருவை சேர்ந்தவர் மாறன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பொற்கொடி. இவர்களது மகள் பூஜா (13). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். தேர்வு கட்டணம் செலுத்த வில்லை. உடனே தேர்வு கட்டணம் செலுத்தும்படி ஆசிரியை கூறினார். இதை தந்தையிடம் பூஜா கூறினார். அவர் கூலி வந்ததும் வரும் திங்கட்கிழமை கட்டணம் செலுத்துவதாக கூறினார்

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கண்டிப்பாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய-மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 3 சதவீத இடஒதுக்கீடு அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

'விலங்கியல்' விடைத்தாள் பகுதியில் 'தாவரவியல்' விடை எழுதியதால் குழப்பம் : அச்சத்தில் மதுரை மாணவிகள்

மதுரையில், பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில், தாவரவியல் பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர்.

ஆசிரியர் பட்டயப் படிப்பு: ஏப். 2 முதல் 10 வரை செய்முறைத் தேர்வு

ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 400-க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன.

குரூப் 4 கலந்தாய்வு: 24-இல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடங்களை ஒதுக்குவதற்கான கலந்தாய்வு வரும் 24-இல் தொடங்குகிறது.

அறிவியல் உபகரணங்கள் வாங்க தலைமை ஆசிரியர்கள் மறுப்பு

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், கடந்த 2011ம் ஆண்டு முதல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த, அறிவியல் உபகரணங்கள் வாங்க, ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு, வெளிமாவட்டங்களை சேர்ந்த

விண்டோஸ் எக்ஸ் பி' நிறுத்தம்: ஏப்ரல் 8க்கு பிறகு ஏ.டி.எம்.,கள் முடங்கும் அபாயம்

மைக்ரோசாப்ட் நிறுவனம், "விண்டோஸ் எக்ஸ் பி' இயக்கத் தொகுப்புக்கு அளித்து வரும், பாதுகாப்பு மென்பொருள் சேவைகளை, ஏப்ரல் 8ம் தேதியுடன் நிறுத்த உள்ளது. இதனால், இந்த இயக்கத் தொகுப்பில் இயங்கும், பெரும்பாலான ஏ.டி.எம்.,கள், வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கிடைக்காமல், முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மைக்ரோ சாப்ட்

ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார். இந்த

21.3.14

3 நபர் குழு அமைக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்திரவிட்டும் அரசாணை வெளியிட தாமதம் ஏன்?அரசு தரப்பில் மேல் முறையீடா?

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி வெங்கடாஜலமூர்த்தி அவர்கள் தலைமையில் 2முதன்மை செயலாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க  நீதிபதிகள் உத்தரவிட்டனர். இக்குழு 20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் உள்ள இந்த

ஆசிரியர் சுயவிவரங்கள் ஆன்லைன் பதிவு:

தற்போது மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களும் சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் பள்ளிகள் போன்றவற்றில் பணிபுரியும் தொடக்க நடுநிலை ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களும் ஆன்லைன் மூலம் உரிய வலைதளத்தில் (Part-I, Part-II) பதிவு செய்யப்பட்டுள்ளன.

கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகள உங்களுக்காக:

கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில்

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10-க்குள் வெளியாகும் என தகவல்

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதிக்குள் வெளியாகும் என அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் குரூப்-2ஏ தேர்வு ஜூன் 29-க்கு ஒத்திவைப்பு

மக்களவை தேர்தல் பணிகள் காரணமாக, மே 18-ல் நடைபெறவிருந்த குரூப்-2ஏ தேர்வு, ஜூன் 29-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் பிட்: இடுப்பு வரை வெட்டப்பட்ட சுடிதார்: அவமானத்தால் கதறி அழுத மாணவிகள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவிகளில் இருவர், சுடிதாரின் கீழ்பகுதியில் விடைகளை எழுதி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

TNPSC - Results of Departmental Examinations - DECEMBER 2013

முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூல் - சி.பி.எஸ் .சி பள்ளிகள்

தமிழகம் முழுவதும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ் இயங்கி வரும் பள்ளிகளில், 2014 - 15ம் ஆண்டு மாணவர் சேர்க்கை, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னணி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தடுக்க வேண்டிய, சி.பி.எஸ்.இ., அதிகாரிகளும், கட்டண நிர்ணய குழு அலுவலர்களும், வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

TRB PG TAMIL பி வரிசை கருணை மதிப்பெண்: நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?

முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக கருணைமதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?

நீதிமன்றத்தை நாட TRB முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.

பிளஸ்–2 உயிரியல், தாவரவியல் தேர்வுகள் கடினம்: 200–க்கு 200 மதிப்பெண் பெற முடியாது, மாணவர்கள் கருத்து

உயிரியல், தாவரவியல் தேர்வுகள் மிக கடினமாக இருந்ததால் 200–க்கு 200 மதிப்பெண் பெற முடியாது என்று பிளஸ்–2 மாணவர்கள் புலம்பினார்கள்.

குளறுபடிகள்: திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவு வாபஸ்


வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடந்தது. தேர்வுகள்

20.3.14

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பணியாற்றும் பகுதிநேர, தினக்கூலி மற்றும் சில்லரை செலவின பணியாளர்கள், 10ஆண்டு பணிமுடித்த நாள் பணிவரன்முறைப்படுத்துதல் - வழக்குகள் மற்றும் வழக்குகளின் மீது பெறப்பட்ட தீர்ப்பாணை சார்பு

தொடக்கக் கல்வி - கரும்பலகை திட்டத்தின் கீழ் 1610 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.1.2014 முதல் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது


தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் -பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக பட்டியல் வெளியிட முடிவு


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: மே இறுதியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஏப்ரல் 28-ஆம் தேதிக்குப் பதிலாக, மே இறுதியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3-ஆம் வகுப்பிற்கு அடைவு ஆய்வு - கள ஆய்வாளர் வழிகாட்டு நெறிமுறை


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு

தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடுநிலை, துவக்கப் பள்ளிகளில் ஏப்.,21ல் பருவத்தேர்வு

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான, மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல், 21ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு நிறுத்திவைப்பு

உயர் கல்வித் துறை உத்தரவைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த பேராசிரியர் பணியிடத்துக்கான நேர்முகத் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், சென்னையைச்

பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமன ஒப்புதல்களை இரத்து செய்ய உத்தரவிடப்பட்டதற்கு பெற்ற இடைகால தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து CEO / DEO-களுக்கு உத்தரவு

பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் தைக்கும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவருக்கான, விடைத்தாள் பக்கம், குறைக்கப்பட்ட நிலையில், அதற்கான கட்டுகள், தையல் இயந்திரம் மூலம், தைக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகத்தில், பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனரகத்தின் சார்பில் நடத்தப்படும், பிளஸ் 2

தேர்தல் பணியா, தேர்வுப் பணியா... ஆசிரியர்கள் தவிப்பு!

சென்னை உள்ளிட்ட சில இடங்களில், இன்று தேர்தல் தொடர்பான பயிற்சி கூட்டங்கள் நடக்கின்றன. அதே நேரத்தில், இன்று, பிளஸ் 2 தேர்வுப் பணியும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எந்த பணிக்கு செல்வது எனத் தெரியாமல், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்

திறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர்களுக்கும்  பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி கனிமொழி சென்னை  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் 10ம் வகுப்பு படித்து

19.3.14

திருவாரூர் மாவட்ட TNGTF கூட்டம்


தூத்துக்குடி நடைபெற்ற TNGTF செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் மாநில அமைப்புச் செயலாளர் திரு பூசைத்துரை.


போடி வட்டார TNGTF கிளை துவக்க விழா


தேனி மாவட்ட TNGTF கூட்டம்


பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :OMR தாளில் Shade செய்ய பந்துமுனை பேனாவை பயன்படுத்த வேண்டும்

பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :
சென்ற ஆண்டு வரை   பென்சிலை  பயன்படுத்தி OMR தாளில்    மாணவர்கள்  Shade செய்தனர்  .ஆனால்  இந்த ஆண்டு   முதல்   OMR தாளில் வட்டங்களில்  Shade  செய்ய  வேண்டிய  பகுதிகள்   அனைத்தும்    கருப்பு அல்லது நீல நிற பந்துமுனை  பேனாவை பயன்படுத்த  வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது .

+2 தேர்வு: நாமக்கல் பள்ளிகளுக்கு கடுமையான கண்காணிப்பு


March 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும்

இந்த நிதியாண்டுக்கான வரிகளை செலுத்துவதற்கு வசதியாக இம்மாத இறுதியில் 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கலால் மற்றும் சுங்கவரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""நிதிச் சேவை செயலாளரை எங்களது அலுவலகம்

பத்தாம் வகுப்புத் தேர்வு: தத்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்

சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை (மார்ச் 20) முதல் தங்களுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

வரும் கல்வி ஆண்டில் கவுன்சிலிங் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனுமதி சேர்க்கை!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில் கல்வி பட்டப்படிப்புகளுக்கான 2014-15 ஆண்டிற்கான அனுமதி சேர்க்கை, பிளஸ்டூ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம், தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிகளின் படி நடைபெறும் என பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

யாருக்கு எங்கு தேர்தல் பணி? குலுக்கல் முறையில் தேர்வு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திரு வாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத் தம் உள்ள 1080 வாக்குசாவடி மையங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களின் பெயர், பதவி, புகைப்ப

மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியை சஸ்பெண்டு

அஞ்சுகிராமம் அருகே இரவிபுதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஆடலின் கிளாடிஸ்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவர்களின் வீட்டிலேயோ அல்லது அரசியல் சார்ந்த நபர்களின் வீடுகளிலேயோ தங்க கூடாது

தேனி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் உசிலம்பட்டி ஊராட்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேர மாற்றம் ரத்து செய்யப்படுமா?: முதல்வரின் முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்...!

கடந்த அரை நூற்றாண்டாக இருந்த வந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கு நேரத்தை தற்போது மாற்றியுள்ள கல்வித்துறையின் அறிவிப்பை முதல்வர் கவனத்தில் கொண்டு சென்று ரத்து செய்ய வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருக்கின்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வும்... தேர்தலும்...

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலைபட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

10 ஆம் வகுப்பு தேர்வு மைய ஆசிரியர்களுக்கு கிடுக்குபிடி


CTET - FEB -2014 - ANSWER KEY DOWNLOAD


CENTRAL TEACHER ELIGIBILITY TEST

In accordance with the provisions of sub-section (1) of Section 23 of the RTE Act, the National Council for Teacher Education (NCTE) had vide Notification dated 23rd August, 2010 and 29th July, 2011 laid down the minimum qualifications for a person to be eligible for appointment as a teacher in classes I to VIII.
It had been inter alia provided that one of the essential qualifications for a person to be eligible for appointment as a teacher in any of the schools referred to in clause (n) of section 2 of the RTE Act is that he/she should pass the Teacher Eligibility Test (TET) which will be conducted by the appropriate Government in accordance with the Guidelines framed by the NCTE.
The rationale for including the TET as a minimum qualification for a person to be eligible for appointment as a teacher is as under:
  1. It would bring national standards and benchmark of teacher quality in the recruitment process;
  2. It would induce teacher education institutions and students from these institutions to further improve their performance standards;
  3. It would send a positive signal to all stakeholders that the Government lays special emphasis on teacher quality
The Ministry of Human Resource Development, Govt. of India has entrusted the responsibility of conducting the Central Teacher Eligibility Test (CTET) to the Central Board of Secondary Education Delhi.

TNPSC: GR.-IV (2012-13) Counselling Schedule & Date-Wise vacancy position

பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் தயார்

வரும் கல்வியாண்டில் (2014-15) பிளஸ் 2 மாணவர்களுக்குத் தேவையான 94 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

தகுதித் தேர்வில் விலக்கு அறிவிப்பு, குழப்பத்தில் 18 ஆயிரம் ஆசிரியர்கள்:திருப்பி அனுப்பப்படும் பதிவேடு

ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

+1, +2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு 6.5 லட்சம் சைக்கிள்வாங்க டெண்டர்'

மேல்நிலைக் கல்வி கற்கும், மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், வரும், 2014 - 15ம் கல்வியாண்டில், ஆண்டில், 6.5 லட்சம் சைக்கிள்கள் வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வுஒரு வாரம் 'ஸ்டடி லீவு!'

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, இன்னும், ஏழு நாட்களே உள்ள நிலையில், தேர்வுக்கு, மாணவ, மாணவியர், சிறப்பாக தயாராவதற்கு

18.3.14

சேலம் மாவட்டம் - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை மற்றும் கோடை விடுமுறை விவரம்..


PGTRB NEWS - முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

முதுகலை பட்டம் பெற்றபின்னர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம் மறுக்கப்பட்ட கனிமொழி எனும் தேர்வருக்கு உரிய கட் ஆப்மதிப்பெண் பெற்றிருப்பின் 4 வார காலத்திற்குள் பணிநியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதியரசர் எஸ்.நாகமுத்து பிறப்பித்துள்ள தீர்ப்பில்:

மார்ச் -2014 மாத ஆசான் மடல் விரைவில் உங்கள் கைகளில்


தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு - ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களுக்கு கணக்குத்தாள் வழங்குதல் சார்பாக தணிக்கை விரைவாக மேற்கொள்ள உத்தரவு


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.மற்ற பாடங்களுக்கான மதிப்பீட்டு பணி ஏப்ரல் 3 ம் தேதி தொடங்கி 10 ம் தேதிக்குள் முடிக்கவும் (8 நாட்கள்) உத்தரவு .

HIGHER SECONDARY EXAMINATION – MARCH 2014
CAMP SCHEDULE
TAKING CHARGE OF CAMP OFFICER 11.03.2014
PROGRAMME
DATE
LANGUAGE I & II, ENGLISH I & II
 C.E. & S.O. SELF VALUATION
21.03.2014 & 22.03.2014
A.E. VALUATION
24.03.2014 TO 05.04.2014
OTHER SUBJECTS
C.E. SELF VALUATION
A.E. VALUATION 
01.04.2014 & 02.04.2014
03.04.2014 TO 10.04.2014
CAMP CLOSING
10.04.2014
 ACCOUNTS CLOSING
12. 04.2014

கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணி

கேரள மாநிலம் பாலக்காட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் 17,18,19 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள, அலுவலர்கள் விதிமுறைகள் அனைத்தையும் அறிந்து கொள்வது அவசியம்: மாவட்ட ஆட்சியர்

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள, அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் நடுநிலையாக பணியாற்ற வேண்டுமென்றார் மாவட்ட ஆட்சியரும், நாகை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. நடராசன்.

A.E.E.O., அலுவலகம் பள்ளிக்கு மாற்றம்: மாணவ, மாணவியர் விரட்டிப்பு

ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பள்ளி தலைமையாசிரியர், மாணவ, மாணவியரை வெளியே விரட்டி விட்டதால் பரமத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ம் தேதி நடக்கிறது. இதற்கு 19.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ம் தேதி நடக்கிறது. இதற்கு 19.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின்

தகுதி இல்லாத ஆசிரியர்கள்: கவலைப்படாத அரசு, தினமலர் கட்டுரை


அ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - முதன்மை விடைத்தாள், முகப்புச் சீட்டு வழங்குதல், தேர்வு நடத்துவதற்கான முன்பணிகள் முடித்தல், முகப்புச் சீட்டினை இணைத்து தைப்பதற்கான அறிவுரைகள்

15 வயது பூர்த்தியாகவில்லை என்பதால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பதாக வழக்கு: தேர்வு எழுத அனுமதிக்க, ஐகோர்ட்டு உத்தரவு

15 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி மாணவரை, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பதாக தொடர்ந்த வழக்கில் அந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40,000 ஆசிரியர்கள்

இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 66 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலவழி கல்வி சேர்க்கைக்கு 'டார்கெட்!'; விழிபிதுங்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்

அரசு ஆரம்பப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, மறைமுகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாநில அளவில், 23 ஆயிரத்து 522 அரசு

விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவி: ஆசிரியை உதவியுடன் தனி அறையில்தேர்வு எழுதினார்

விபத்தில் சிக்கிய மாணவி, ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டு, ஆசிரியை உதவியுடன், பிளஸ் 2 தேர்வு எழுதினார். கன்னியாகுமரி மாவட்டம்,

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, வரும், 21ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத் தேர்வு, 26ம் தேதியுடன் முடிகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும்,

வேதியியல் தேர்வு எளிமை: பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியை கருத்து

'பிளஸ் 2 வேதியியல் தேர்வில்,கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததாக' மாணவர்கள், ஆசிரியை தெரிவித்தனர்.

தவறான கேள்விக்கு 6 மதிப்பெண்: தேர்வுத்துறை அறிவிப்பு

''பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.

17.3.14

தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு.

வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை இல்லை:பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு


2342 பணியிடங்களுக்கான விஏஓ தேர்வு அறிவிப்பு"; ஜூன் 14ம் தேதி நடக்கிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியில் 2,342 காலி

பிளஸ் 2 கணிதத் தேர்வில் இரண்டு வினாக்கள் தவறாக அச்சிடப்பட்டு இருந்ததால் மாணவர்களால் விடையளிக்க முடியவில்லை. அந்த 2 கேள்விகளுக்கும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: கடந்த ஆண்டு நடைமுறைகள, இந்த ஆண்டு நடை முறைகள், ஒரு ஒப்பீடு




10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: நேர மேலாண்மை


கால மேலாண்மை
          பத்தாம் வகுப்பிற்கு எழுதுவதற்குக் கால அளவு 2.30மணி வரை என்பது யாருக்கும் தெரியும். இந்த இரண்டைரை மணி நேரத்தில், சிலர் சீக்கிரமாக முடித்துவிட்டு என்னசெய்வது என்று முழிப்பார்கள்.

மார்ச் 21-ல் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு மார்ச் 21-ம் தேதி (வெள்ளிக் கிழமை) வெளியாகிறது. முதல் முறையாக, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

தொடக்கக் கல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - 2014 (Insprire Award) - நடப்பு கல்வியாண்டில் சிறப்பாக நடைபெறுவதற்கு பயிற்சி அளிக்க இயக்குனர் உத்தரவு, முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் 20.3.14 அன்று பயிற்சி

PAY CONTINUATION ORDER FOR 31 PG ASSTS, 2064 BT ASSTS, 344 PETs FOR 3MONTHS

ஏப்.10க்குள் +2 விடைத் தாள் திருத்தி முடிக்க திட்டம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் 25ம் தேதியுடன் முடிகிறது. தேர்வு விடை தாள்கள், அந்தந்த மாவட்டங்களில்

பள்ளிக்கு செல்ல குழந்தைகளை பக்குவப்படுத்துவது எப்படி?

குழந்தைக்காக அழகான உடைகள் வாங்கியாகிவிட்டது. புதிய பேக் தேடிப்பிடித்தாகிவிட்டது. நாலைந்து கடைகள் ஏறி இறங்கி நல்ல டிபன் பாக்ஸ் வாங்கப்பட்டுவிட்டது. எல்லாம் ஓ.கே.தான்! ஆனால் குழந்தையை முதல் நாள் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது,

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: 8 லட்சம் பேர் எழுதினர்

சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நாடு முழுவதும் 8 லட்சம் பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். இத்தேர்வு முடிவுகள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.